சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு நினைத்து பார்க்க முடியாத ஒரு தகவல் செய்தியாக உலா வருகிறது. அதனை பற்றி பார்ப்போம். தமிழ்நாட்டில் அரசு வேலையில் சேர வேண்டும் என்பது இன்றைய இளைஞர்கள் பலரின்…
View More டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. நினைத்து பார்க்க முடியாத தகவல்.. அப்படி நடக்கக்கூடாதே!tnpsc
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதிட்டீங்களா.. எந்த வருடமும் இல்லாத நல்ல மாற்றம்.. சூப்பர் உத்தரவு!
மதுரை: தமிழகத்தில் காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்பும் வகையில் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வு நிரப்பப்பட உள்ள நிலையில், பணி நியமன அறிவிப்பிற்கு முன்னதாகவே குரூப் 4 தேர்வுக்கான இறுதி விடைத்தாள் மற்றும்…
View More டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதிட்டீங்களா.. எந்த வருடமும் இல்லாத நல்ல மாற்றம்.. சூப்பர் உத்தரவு!டிஎன்பிஎஸ்சி மூலம் 17595 பணியிடங்கள்.. 19260 ஆசிரியர் பணியிடங்கள்.. முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு
சென்னை: டிஎன்பிஎஸ்சி மூலமாக 17,595 பணியிடங்களும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 19, 260 ஆசிரியப் பணியிடங்களும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 3,041 பணியிடங்களும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்…
View More டிஎன்பிஎஸ்சி மூலம் 17595 பணியிடங்கள்.. 19260 ஆசிரியர் பணியிடங்கள்.. முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்புடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு இதைவிட நல்ல செய்தி வேறு என்ன? செம்ம
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு இதைவிட நல்ல செய்தி வேறு இருக்குமா என்ற கேள்வி எழுந்தள்ளது. இந்த முறை கட் ஆப் மதிப்பெண்கள் எப்படி இருக்கும் என்ற கேள்வி பலருக்கும்.. அதை…
View More டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு இதைவிட நல்ல செய்தி வேறு என்ன? செம்மமன்னார்குடி நகராட்சிக்கே ஆணையாளரான தூய்மை பணியாளர் மகள்.. ரியல் ‘சூர்ய வம்சம்’ கதை
திருவாரூர்: மன்னார்குடி நகராட்சியில் தூய்மை பணியாளராக பல ஆண்டுகள் வேலை செய்தவரின் மகள் இன்று அந்த நகராட்சிக்கே ஆணையாளராகி உள்ளார். சூர்ய வம்சம் படத்தில் வருவது போல் சாதித்துள்ள துர்கா பற்றி பார்ப்போம். சூர்ய…
View More மன்னார்குடி நகராட்சிக்கே ஆணையாளரான தூய்மை பணியாளர் மகள்.. ரியல் ‘சூர்ய வம்சம்’ கதைபிரசவமா? தேர்வா? இளம்பெண் ஸ்ரீபதி எடுத்த துணிச்சல் முடிவால் 23 வயதில் தட்டித் தூக்கிய நீதிபதி பதவி!
திருவண்ணமாலை ஜவ்வாது மலைப்பகுதி பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஸ்ரீபதிக்கு அது ஒரு இக்கட்டான சூழல். தமிழக அரசின் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் நீதிபதி பதிவிக்கு மறுநாள் எழுத்துத் தேர்வு. ஆனால் முதல் நாள் அவருக்கு பிரசவ…
View More பிரசவமா? தேர்வா? இளம்பெண் ஸ்ரீபதி எடுத்த துணிச்சல் முடிவால் 23 வயதில் தட்டித் தூக்கிய நீதிபதி பதவி!டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு: எந்த இணையத்தளத்தில் பார்க்கலாம்?
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் வெளியாகி உள்ளதை அடுத்து தேர்வை எழுதியவர்கள் தங்கள் முடிவை பார்த்து வருகின்றனர். டிஎன்பிஎஸ்சி குரூப் 1…
View More டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு: எந்த இணையத்தளத்தில் பார்க்கலாம்?டிஎன்பிஎஸ்சி தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய AI Automation: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாவதில் கால தாமதம் ஆகி வருவதை அடுத்து இனி வருங்காலத்தில் AI Automation என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழக அரசு…
View More டிஎன்பிஎஸ்சி தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய AI Automation: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் எப்போது? பரபரப்பு தகவல்..!
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் இம்மாதம் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு குரூப் 1, குரூப்…
View More குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் எப்போது? பரபரப்பு தகவல்..!டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு: எந்த இணையதளத்தில் பார்க்க வேண்டும்?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என அந்த தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்த நிலையில் சற்றுமுன் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி…
View More டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு: எந்த இணையதளத்தில் பார்க்க வேண்டும்?டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ரிசல்ட் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு..!
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகி உள்ள நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் எப்போது என்பது குறித்த தகவலை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு…
View More டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ரிசல்ட் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு..!TNPSC குரூப் 4 முடிவுகள் 2022 தகுதிப் பட்டியல் மற்றும் கட் ஆஃப் மதிப்பெண்! முழு விபரம்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மாநிலத்தில் குரூப் 4 தேர்வை நடத்தும் பொறுப்பில் உள்ளது, 7031 குரூப் 4 பணியிடங்களுக்கு எதிராக 18.5 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் தேர்வெழுதினர், மேலும் தேர்வு எழுதிய அனைத்துத்…
View More TNPSC குரூப் 4 முடிவுகள் 2022 தகுதிப் பட்டியல் மற்றும் கட் ஆஃப் மதிப்பெண்! முழு விபரம்!