திருப்பதிக்கு சென்றால் திருப்பம் வரும் என்ற காரணத்துக்காக தான் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால், திருப்பதி சென்று வந்த பிறகும் திருப்பம் வரவில்லை என ஏராளமானோர் புலம்பும் நிலையில் உள்ளனர்.…
View More திருப்பதிக்கு அடிக்கடி சென்றும் திருப்பம் வரவில்லையா? இதையெல்லாம் செஞ்சிட்டு திருப்பதி போங்க..!tirupathi
திருமலைக்கு மேல் விமானம் பறக்க தடை விதிக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு TTD தலைவர் கடிதம்..!
திருப்பதி திருமலைக்கு மேல் விமானங்கள் பறப்பதை தடை செய்ய வேண்டும் என TTD தலைவர் பி.ஆர். நாயுடு அவர்கள், சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் கே.ராம் மோகன் நாயுடு அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாக…
View More திருமலைக்கு மேல் விமானம் பறக்க தடை விதிக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு TTD தலைவர் கடிதம்..!சென்னை திருப்பதி கோவிலில் சிஎஸ்கே வென்ற கோப்பை: சிறப்பு பூஜை..!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள நிலையில் அந்த கோப்பை இன்று சென்னை வந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோப்பையை சென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தின் கோவிலில்…
View More சென்னை திருப்பதி கோவிலில் சிஎஸ்கே வென்ற கோப்பை: சிறப்பு பூஜை..!திருப்பதி கோவிலில் இலவச தரிசன டோக்கன்கள் ரத்து: தேவஸ்தானம் அறிவிப்பு!
திருப்பதி கோவிலில் இன்றும் நாளையும் இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வந்த நிலையில் அந்த டோக்கன்கள் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக ஆன்லைனில் இலவச…
View More திருப்பதி கோவிலில் இலவச தரிசன டோக்கன்கள் ரத்து: தேவஸ்தானம் அறிவிப்பு!பட்டுப்புடவையில் நயன், பட்டு வேட்டி சட்டையில் விக்கி; தீயாய் பரவும் திருப்பதி வீடியோ!
கோலிவுட் வானில் காதல் பறவைகளாக 6 ஆண்டுகளாக வட்டமிட்டு வந்த பிரபல நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் ஜோடி, நேற்று முதல் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட்…
View More பட்டுப்புடவையில் நயன், பட்டு வேட்டி சட்டையில் விக்கி; தீயாய் பரவும் திருப்பதி வீடியோ!நாளை முதல் இலவச டிக்கெட்… 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே!
ஏழுமலையானை தரிசிக்க இலவச டிக்கெட் திருப்பதியில் நாளை முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. திருப்பதியில் நாளை முதல் தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்பட உள்ளது. திருப்பதி ஏழுமலையான்…
View More நாளை முதல் இலவச டிக்கெட்… 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே!