கொடுக்கிற தெய்வம் கூரையை பிச்சுக்கிட்டு கொடுக்கும் என்று சொலவடை ஒன்று உண்டு. இந்த சொலவடை யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ சூப்பர் ஸ்டார் ரஜினிக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது. ஓவர் நைட்டில் ஹீரோ, சூப்பர் ஸ்டார்…
View More மனைவியின் தாலியை விற்று ரஜினியை ஹீரோவாக்கிய தயாரிப்பாளர்.. சூப்பர் ஸ்டாராக மாற்றிய வரலாறு!Thalaivar 171
அள்ளிக் கொடுத்த ரஜினி.. படையப்பாவின் மாபெரும் வெற்றியால் பணியாற்றியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு வசூல் சாதனைப் படமாக மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் படையப்பா. கடந்த 1999-ல் வெளியான படையப்பா படம் அதற்குமுன் இந்தியன் படம் நிகழ்த்தியிருந்த வசூல் சாதனையை…
View More அள்ளிக் கொடுத்த ரஜினி.. படையப்பாவின் மாபெரும் வெற்றியால் பணியாற்றியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்மதுரையில பிறந்த மதுரை வீரன் தான் விஜயகாந்த்.. பத்ம பூஷன் விருது பெற்ற கேப்டனுக்கு ரஜினி புகழாரம்
அண்மையில் மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது சிறப்பித்தது. கேப்டன் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் மறைந்தார். நீண்ட நாட்களாக உடல் நலம் குன்றியிருந்தவர்…
View More மதுரையில பிறந்த மதுரை வீரன் தான் விஜயகாந்த்.. பத்ம பூஷன் விருது பெற்ற கேப்டனுக்கு ரஜினி புகழாரம்காதலிலும் காமெடியிலும் அசத்திய ரஜினி.. முதலில் நடிக்க மறுத்து பின் ஹிட்டான வரலாறு..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையில் வில்லனாக அறிமுகமாகி பின் ஹீரோவாக உயர்ந்து இன்று இந்திய சினிமாவின் உச்ச நாயகனாகத் திகழ்கிறார். அவருடைய ஆரம்ப காலப் படங்களில் கமர்ஷியல் ஹீரோவாக தன்னை நிலை நிறுத்துவதற்காக பல…
View More காதலிலும் காமெடியிலும் அசத்திய ரஜினி.. முதலில் நடிக்க மறுத்து பின் ஹிட்டான வரலாறு..இனிமே இப்படி ஷுட்டிங் வந்தா பார்த்துக்கோ..! ரஜினிகாந்த் மீது கடுங்கோபம் கொண்டு எச்சரித்த பாலச்சந்தர்
இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் சூப்பர் ஸ்டார் ரஜினியை அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகப்படுத்தினார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். தனது குருநாதர் மீது எவ்வளவு மதிப்பும், பற்றும் கொண்டிருந்தார் என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர்…
View More இனிமே இப்படி ஷுட்டிங் வந்தா பார்த்துக்கோ..! ரஜினிகாந்த் மீது கடுங்கோபம் கொண்டு எச்சரித்த பாலச்சந்தர்இப்படி பன்றீங்களே இசைஞானி.. ரஜினியின் கூலிக்கு ‘செக்’ வைத்த இளையராஜா..
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் கடந்த ஏப்.22-ம் தேதி ரஜினியின் 171-வது படமான ‘கூலி’ படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் யூ டியூப்பில் டீசர் வெளியானது. தற்போது வரை…
View More இப்படி பன்றீங்களே இசைஞானி.. ரஜினியின் கூலிக்கு ‘செக்’ வைத்த இளையராஜா..தலைவர் 171.. ‘கூலி’ டீசர் எப்படி இருக்கு? LCU ல இருக்கா இல்லையா?
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினியின் அடுத்த படமான தலைவர் 171 டீசர் இன்று வெளியாகி சூப்பர் ஸ்டார் ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளது. கைதி மூலம் தமிழ் சினிமாவினை ஹாலிவுட் தரத்திற்கு உயர்த்தி அடுத்தடுத்து…
View More தலைவர் 171.. ‘கூலி’ டீசர் எப்படி இருக்கு? LCU ல இருக்கா இல்லையா?இன்னும் 2 நாள்!.. தலைவர் 171 டைட்டில் வீடியோ வருது!.. அதிரடியாக அப்டேட் கொடுத்த சன் பிக்சர்ஸ்!..
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ள தலைவர் 171 வது படத்தின் டைட்டில் டீசர் வரும் 22-ஆம் தேதி வெளியாக உள்ளது என்கிற அறிவிப்பை தற்போது சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக வீடியோ…
View More இன்னும் 2 நாள்!.. தலைவர் 171 டைட்டில் வீடியோ வருது!.. அதிரடியாக அப்டேட் கொடுத்த சன் பிக்சர்ஸ்!..வேண்டாம் என ஒதுக்கி வைத்திருந்த படையப்பா சீன்.. படத்தின் மொத்த வரலாற்றையே மாற்றிய எழுதிய சம்பவம்!
அதுவரை தமிழ் சினிமாவில் அதிகபட்ச வசூலைப் பெற்றிருந்த இந்தியன் படத்தை முந்தி படையப்பா படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஆம்..! 1999-ல் தமிழ் சினிமா வரலாற்றையே புரட்டிபோட்ட படம் தான் படையப்பா. நடிகர் திலகம்…
View More வேண்டாம் என ஒதுக்கி வைத்திருந்த படையப்பா சீன்.. படத்தின் மொத்த வரலாற்றையே மாற்றிய எழுதிய சம்பவம்!ரஜினியுடன் பல படங்களில் மோதிய மோகன்.. ஜெயித்தது யார் தெரியுமா? மீண்டும் பல ஆண்டுக்குப் பின் நிகழப்போகும் தரமான சம்பவம்!
தமிழ் சினிமாவில் 1980 களில் ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக இரு நடிகர்கள் அவர்கள் இருவரையுமே மிரள வைத்தனர். ஒருவர் மோகன். மற்றொருவர் ராமராஜன். இயக்குனர் பாலுமஹேந்திராவின் கன்னட படமான ‘கோகிலா’ படத்தின் மூலம் திரையுலகில்…
View More ரஜினியுடன் பல படங்களில் மோதிய மோகன்.. ஜெயித்தது யார் தெரியுமா? மீண்டும் பல ஆண்டுக்குப் பின் நிகழப்போகும் தரமான சம்பவம்!தலைவர் 171 படமும் அட்டுக் காப்பியா?.. அட்லியை மிஞ்சிட்டாரே?.. இத்தனை கோடி வாங்கிட்டு ஏன் இப்படி?..
தலைவர் 171-வது படத்தின் அறிமுக டீசர் வரும் ஏப்ரல் 22-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் அந்தப் படத்திற்கு கழுகு என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. லோகேஷ் கனகராஜ்…
View More தலைவர் 171 படமும் அட்டுக் காப்பியா?.. அட்லியை மிஞ்சிட்டாரே?.. இத்தனை கோடி வாங்கிட்டு ஏன் இப்படி?..தலைவர் 171 கதை இதுதானா?.. டபுள் ஆக்ஷனில் தெறிக்கவிடப் போகும் ரஜினிகாந்த்!.. லோகி சம்பவம் லோடிங்!
தலைவர் 171 வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியான நிலையில், தமிழ் சினிமா முழுவதும் அந்தப் படத்தைப் பற்றிய பேச்சுகள் அதிகரித்து வருகின்றன. கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து லோகேஷ்…
View More தலைவர் 171 கதை இதுதானா?.. டபுள் ஆக்ஷனில் தெறிக்கவிடப் போகும் ரஜினிகாந்த்!.. லோகி சம்பவம் லோடிங்!