இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐயின் யுபிஐ சேவைகள் தொழில்நுட்ப பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன. இதனால் நாடு முழுவதும் பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எஸ்பிஐ வங்கியின் யுபிஐ சேவைகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய முயன்ற பலர்…
View More ட்விட்டரை அடுத்து எஸ்பிஐ.. திடீரென முடங்கியதால் யுபிஐ சேவைகள் பாதிப்பு..!