காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கரின் திருமணம் வரும் மார்ச் மாதம் 24 ஆம் தேதி மதுரையில் உள்ள திருமண மண்டபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாதம் தொடக்கத்தில் தனது…
View More கமல் முதல் சூர்யா வரை!.. மகள் கல்யாணத்துக்கு அனைவரையும் அழைக்கும் ரோபோ சங்கர்!suriya
சூர்யாவை சுளுக்கெடுத்தாரா பாலா?.. வணங்கானில் இருந்து விலகியது ஏன்?.. சுரேஷ் காமாட்சி விளக்கம்!
பாலா இயக்கிய வணங்கான் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகியதை தொடர்ந்து அருண் விஜய் சூர்யாவுக்கு பதில் அப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் சூர்யா வணங்கான் படத்திலிருந்து விலகியதற்கு காரணம் என்னவென்று தெரியாமல் இருந்து வந்த…
View More சூர்யாவை சுளுக்கெடுத்தாரா பாலா?.. வணங்கானில் இருந்து விலகியது ஏன்?.. சுரேஷ் காமாட்சி விளக்கம்!சூர்யாவை பிரிந்து மும்பையில் வசிக்கும் ஜோதிகா?.. பதறிப் போன ரசிகர்கள்.. உண்மையாக நடப்பது என்ன?
திரைப்படங்களில் மட்டுமில்லாமல், நிஜ வாழ்க்கையிலும் அசத்தலான ஜோடியாக இருப்பவர்கள் தான் சூர்யா – ஜோதிகா ஆகியோர். இவர்கள் இருவரும் திரைப்படத்தில் இணைந்து நடித்த போது அவர்களுக்கு இடையே காதல் உருவாகி இருந்தது. இதற்கடுத்து பொது…
View More சூர்யாவை பிரிந்து மும்பையில் வசிக்கும் ஜோதிகா?.. பதறிப் போன ரசிகர்கள்.. உண்மையாக நடப்பது என்ன?பாலாவுக்கும் சூர்யாவுக்கும் வணங்கான் படத்தில் பிரச்சனை வர காரணமே அவங்கதான்.. சுரேஷ் காமாட்சி புது விளக்கம்!..
நடிகர் சூர்யா பாலா இயக்கிய வணங்கான் படத்தில் இருந்து விலகியதற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சமீபத்தில் சொன்ன விஷயம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இயக்குனர் பாலாவுடன் இணைந்து…
View More பாலாவுக்கும் சூர்யாவுக்கும் வணங்கான் படத்தில் பிரச்சனை வர காரணமே அவங்கதான்.. சுரேஷ் காமாட்சி புது விளக்கம்!..கங்குவா படப்பிடிப்பு நிறைவு!.. கர்ஜிக்கும் லுக்கில் குதிரை மேல் அமர்ந்து கொண்டு மாஸ் காட்டிய சூர்யா!..
ஏழாம் அறிவு படத்திற்கு பிறகு மீண்டும் பீரியட் கதையைக் கொண்ட படத்தில் நடித்த வருகிறார் சூர்யா. அண்ணாத்த படம் படு தோல்வி அடைந்த நிலையில் கம்பேக் கொடுக்க வேண்டும் என்கிற வெறியுடன் சிறுத்தை சிவா…
View More கங்குவா படப்பிடிப்பு நிறைவு!.. கர்ஜிக்கும் லுக்கில் குதிரை மேல் அமர்ந்து கொண்டு மாஸ் காட்டிய சூர்யா!..வாலியில் சிம்ரன் ரோலிலேயே நான் தான் நடிக்கணும்.. மும்பைக்கு ஏன் போனேன்.. ஜோதிகா சொன்ன பதில்!
நடிகை நக்மாவின் தங்கையான ஜோதிகா ஹிந்தியில் அறிமுகமானாலும் தமிழ் சினிமாவில் தான் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது. விஜய் மற்றும் ஷாலினி நடித்த காதலுக்கு மரியாதை படத்தின் ஹிந்தி ரீமேக்கில் தான் ஜோதிகா அறிமுகமானார்.…
View More வாலியில் சிம்ரன் ரோலிலேயே நான் தான் நடிக்கணும்.. மும்பைக்கு ஏன் போனேன்.. ஜோதிகா சொன்ன பதில்!வாடிவாசல் பக்கமே தலை வைத்து படுக்க மாட்டார் போல சூர்யா!.. அடுத்த சிக்கல் உருவாகி விட்டதே!..
இயக்குனர் வெற்றிமாறன் எந்த படத்தை இயக்கினாலும் அந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்து அது முடிய பல ஆண்டுகள் ஆகிவிடும் என ஒரு பேச்சு நிலவி வருகிறது. ஆனால், சூர்யாவுடன் அவர் இணைந்து பணியாற்ற உள்ள…
View More வாடிவாசல் பக்கமே தலை வைத்து படுக்க மாட்டார் போல சூர்யா!.. அடுத்த சிக்கல் உருவாகி விட்டதே!..உனக்கு நிம்மதியா தூக்கம் வருதா?… சூர்யா வாழ்க்கையையே புரட்டிப் போட்ட ரகுவரனின் கேள்வி.. அடுத்து நடந்த அதிசயம்!
இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, ஆரம்ப காலகட்டத்தில் தன்னை முன்னிலைப்படுத்தி கொள்ள சற்று சிரமப்பட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அவரது நடிப்பு மற்றும் நடனம் உள்ளிட்டவை சற்று விமர்சனங்களையும்…
View More உனக்கு நிம்மதியா தூக்கம் வருதா?… சூர்யா வாழ்க்கையையே புரட்டிப் போட்ட ரகுவரனின் கேள்வி.. அடுத்து நடந்த அதிசயம்!சிவகுமார் வரைக்கும் இழுக்க ஆரம்பிச்சிட்டாங்க!.. இனியாவது மெளனமான சூர்யா – கார்த்தி பேசுவார்களா?
ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ஞானவேல் ராஜா சூர்யா குடும்பத்தில் புகுந்த ஆமை என்பதில் தொடங்கி 100 திருக்குறள் சொல்லும் சிவகுமாருக்கு இந்த ஒரு திருக்குறள் தெரியாதா என கரு. பழனியப்பன்…
View More சிவகுமார் வரைக்கும் இழுக்க ஆரம்பிச்சிட்டாங்க!.. இனியாவது மெளனமான சூர்யா – கார்த்தி பேசுவார்களா?பல வருசத்துக்கு முன்னாடி சூர்யா கண்ட கனவு.. அப்படியே கண்முன் நிகழ்த்தி மேஜிக் செய்த லோகேஷ் கனகராஜ்!
மாநகரம் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் பக்கம் திருப்பியவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். முதல் திரைப்படமே பெரிய அளவில் ஹிட்டானதால் இரண்டாவது திரைப்படத்தில் கார்த்தியை வைத்து ‘கைதி’ என்ற திரைப்படத்தை இயக்கும்…
View More பல வருசத்துக்கு முன்னாடி சூர்யா கண்ட கனவு.. அப்படியே கண்முன் நிகழ்த்தி மேஜிக் செய்த லோகேஷ் கனகராஜ்!அமீர் மட்டுமே அதை செய்தார்!.. இறுதிச்சுற்றுக்கு இன்ஸ்பிரேஷன் முத்தழகு தான்.. சுதா கொங்கரா போட்ட ட்வீட்!..
இயக்குனர் அமீர் குறித்தும் அவர் இயக்கிய ராம் படம் குறித்தும் சூரரைப் போற்று இயக்குனர் சுதா கொங்கரா கடுமையாக விமர்சித்திருந்தாதாக பேச்சுக்கள் அடிபடத் தொடங்கிய நிலையில், சமூக வலைதளங்களில் சுதா கொங்கராவுக்கு எதிராக அமீர்…
View More அமீர் மட்டுமே அதை செய்தார்!.. இறுதிச்சுற்றுக்கு இன்ஸ்பிரேஷன் முத்தழகு தான்.. சுதா கொங்கரா போட்ட ட்வீட்!..பருத்திவீரன் படத்தையே கழட்டிவிட்ட சூர்யா!.. பகீர் உண்மையை போட்டு உடைத்த சமுத்திரகனி!..
நடிகர் சூர்யாவின் உறவுக்காரரான ஞானவேல் ராஜா ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மூலம் பருத்திவீரன் படத்தை தயாரித்தார். ஆனால், அவர் அந்த படத்தை தயாரிக்கவில்லை என்றும் பாதியிலேயே பணம் இல்லை என இயக்குனர் அமீரை கைகழுவி…
View More பருத்திவீரன் படத்தையே கழட்டிவிட்ட சூர்யா!.. பகீர் உண்மையை போட்டு உடைத்த சமுத்திரகனி!..