திராவிட இயக்க சிந்தனையாளரான சுபவீரபாண்டியன் அவர்கள் சமீபத்தில் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதையும், அவர் முதலமைச்சர் பதவியை பிடித்து அரசியலில் பயணிப்பதையும் கடுமையாக விமர்சித்து, “கொள்கை இல்லை, போராட்டம் இல்லை, அரசியல் அனுபவம் இல்லை,…
View More கொள்கை இல்லையாம்.. கோட்பாடு இல்லையாம்.. ஒரு போராட்டமும் நடத்தவில்லையாம்.. ஒருநாள் கூட அரசியல்ரீதியாக சிறை செல்லவில்லையாம்.. நேரடியாம முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்துவிட்டாராம் விஜய்.. சுப வீரபாண்டியன் வயிற்றெரிச்சல்.. சரி இத்தனையும் இருந்து ஆட்சி செய்தவர்கள் மக்களுக்கு செய்தது என்ன? மக்கள் பணத்தை ஆட்டைய போட்டது தவிர அவர்கள் செய்த ஒரே ஒரு நல்ல விசயத்தை சொல்லுங்கள்.. விஜய் ஒன்றும் ஈபிஎஸ் போல ஆக்சிடெண்டில் முதல்வராகவில்லை.. முறைப்படி தேர்தலில் ஜெயித்து முதல்வராகியுள்ளார்.. வாழ்த்த மனமில்லாவிட்டாலும் பரவாயில்லை வயிற்றெரிச்சல் இல்லாமல் இருங்கள்..