சென்னை: சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், யூடியூப் வீடியோக்கள் தொடர்பாகவும், தொலைக்காட்சி மற்றும் சினிமாக்கள் தொடர்பாகவும் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். மேலும் யூடியூபர்கள் தொர்பாகவும்…
View More சென்னை கமிஷனர் அருண் சொன்ன ரவுடிகளின் மொழி.. சவுக்கு சங்கர் வழக்கில் ஐகோர்ட் எழுப்பி கேள்விsavukku shankar
குண்டர் சட்டம் ரத்து.. ‘சவுக்கு சங்கரை உடனடியாக விடுதலை செய்யலாம்.. நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன?
சென்னை: சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாய் கமலா தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதன்படி போதிய காரணங்கள்…
View More குண்டர் சட்டம் ரத்து.. ‘சவுக்கு சங்கரை உடனடியாக விடுதலை செய்யலாம்.. நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன?சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்தாகுமா இல்லையா.. உயர்நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு
சென்னை: சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாய் கமலா தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது. தனியார் யூடியூப் சேனலில்…
View More சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்தாகுமா இல்லையா.. உயர்நீதிமன்றத்தில் நாளை தீர்ப்புசவுக்கு சங்கர் வழக்கில் திருப்பம். ஃபெலிக்ஸ் ஜெரால்ட் ஜாமீன் மனு தள்ளுபடி.. காரணமான அந்த ஒரு விஷயம்
சென்னை: சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதாக கைது செய்யப்பட்ட ரெட் பிக்ஸ் யூ டியூப் சேனல் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்ட் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தனியார் யூடியூப்…
View More சவுக்கு சங்கர் வழக்கில் திருப்பம். ஃபெலிக்ஸ் ஜெரால்ட் ஜாமீன் மனு தள்ளுபடி.. காரணமான அந்த ஒரு விஷயம்