இந்த ஆண்டு டி 20 உலக கோப்பை நடைபெற உள்ளதால் அனைத்து சர்வதேச அணிகளில் முன்னணியில் இருக்கும் வீரர்கள் மீதும் பார்வை பெரிதாக உள்ளது. இந்திய அணியில் ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் சீனியர்…
View More தூள் தூளான பொல்லார்ட், கெயில் ரெக்கார்ட்.. சிக்ஸ் அடிப்பதில் ரோஹித்தின் தனி ரகம்..rohit sharma
நடப்பு ஐபிஎல் தொடரில் ரோஹித் ஷர்மா செஞ்ச தரமான சம்பவம்.. யாராலயும் நெருங்க முடியாது போலயே..
மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் தொடர்ந்து தடுமாற்றத்தை கண்டு வரும் அதே வேளையில் ரோஹித் ஷர்மா இவை எதைப் பற்றியும் தனது காதில் போட்டுக் கொள்ளாமல் மிகச் சிறப்பாக தனது பேட்டிங்கை மட்டும்…
View More நடப்பு ஐபிஎல் தொடரில் ரோஹித் ஷர்மா செஞ்ச தரமான சம்பவம்.. யாராலயும் நெருங்க முடியாது போலயே..இரண்டு ஜாம்பவான்கள் மட்டும் இருக்குற லிஸ்ட்.. தோனிக்கு பிறகு ஐபிஎல் தொடரில் ரோஹித் தொட்ட உயரம்..
17 வது ஐபிஎல் சீசன் தற்போது தான் மிகவும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது என்றே சொல்லலாம். ஏறக்குறைய அனைத்து அணிகளுமே பாதி லீக் போட்டிகளை ஆடி முடித்துள்ள நிலையில் இனி வரும் போட்டிகளில் சிறப்பாக…
View More இரண்டு ஜாம்பவான்கள் மட்டும் இருக்குற லிஸ்ட்.. தோனிக்கு பிறகு ஐபிஎல் தொடரில் ரோஹித் தொட்ட உயரம்..சிஎஸ்கேவிடம் முதல் முறையாக பலிக்காத ரோஹித்தின் மேஜிக்.. 18 மேட்ச்ல தட்டித் தூக்கிய ரோஹித், இந்த முறை தவற விட்டது எப்படி?..
ரோஹித் சர்மா சதமடித்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி தோல்வி அடைந்திருந்ததுடன் ரோஹித் சர்மாவின் ஐபிஎல் பயணத்தில் ஒரு கரும்புள்ளியாக இந்த இன்னிங்ஸ் அமைந்ததற்கான காரணத்தை பற்றி தற்போது…
View More சிஎஸ்கேவிடம் முதல் முறையாக பலிக்காத ரோஹித்தின் மேஜிக்.. 18 மேட்ச்ல தட்டித் தூக்கிய ரோஹித், இந்த முறை தவற விட்டது எப்படி?..கோலி, ரோஹித் இணைந்து ஒரே ஐபிஎல் தொடரில் செஞ்ச முதல் சாதனை.. உற்சாக மோடிற்கே போன ரசிகர்கள்..
இந்திய கிரிக்கெட் அணியில் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலுமே அணியின் தூணாக இருந்து வருபவர்கள் தான் சீனியர் வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர். இவர்கள் இருவரும் கேப்டனாக ஆனதன் பின்னால்…
View More கோலி, ரோஹித் இணைந்து ஒரே ஐபிஎல் தொடரில் செஞ்ச முதல் சாதனை.. உற்சாக மோடிற்கே போன ரசிகர்கள்..ஆசிய வீரராக ரோஹித் செஞ்ச சம்பவம்.. கோலி இதை நெருங்குறதுக்கே பல வருஷம் ஆகும் போல..
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 207 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடி இருந்த மும்பை அணியில் மற்ற வீரர்கள் யாருமே பெரிதாக ரன் சேர்க்க தடுமாற தொடக்க வீரராக களமிறங்கியிருந்த…
View More ஆசிய வீரராக ரோஹித் செஞ்ச சம்பவம்.. கோலி இதை நெருங்குறதுக்கே பல வருஷம் ஆகும் போல..அதிரடி பட்டியலில் மும்பையை சமன் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ்.. ஆனாலும் சென்னைய அசைக்க முடியலயே..
ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மற்ற அனைத்து அணிகளும் குறைந்த பட்சம் ஒரு தோல்வியாவது சந்தித்திருந்த சமயத்தில், நான்கு போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி…
View More அதிரடி பட்டியலில் மும்பையை சமன் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ்.. ஆனாலும் சென்னைய அசைக்க முடியலயே..மோசமான சாதனை பட்டியல்.. ரோஹித் ஷர்மாவுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்ட மேக்ஸ்வெல்..
பாப் டு பிளெஸ்ஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, முந்தைய சீசனில் உள்ள தவறுகளை எல்லாம் சரி செய்து வெற்றி பாதைக்கு திரும்புவார்கள் என எதிர்பார்த்தால் இதுவரை நடந்து முடிந்த ஆறு போட்டியில்…
View More மோசமான சாதனை பட்டியல்.. ரோஹித் ஷர்மாவுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்ட மேக்ஸ்வெல்..இத்தனை வருஷம் ஐபிஎல் ஆடியும்.. தொடாத உயரத்தை எட்டி சரித்திரம் படைத்த ரோஹித்.. வேற லெவல் பாஸ்..
மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதிய ஐபிஎல் போட்டியை பற்றி தான் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருமே பேசி வருகின்றனர். ஐபிஎல் தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தக்கூடிய போட்டியில்…
View More இத்தனை வருஷம் ஐபிஎல் ஆடியும்.. தொடாத உயரத்தை எட்டி சரித்திரம் படைத்த ரோஹித்.. வேற லெவல் பாஸ்..பவர் ப்ளேயில் மட்டும் 401 ரன்கள்.. மொத்தம் 597 ரன்கள்.. பொளந்து கட்டிய ரோஹித் சர்மா..!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே உலகக்கோப்பை இறுதிப் போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா மூன்று விக்கெட்டுகளை இழந்த போதிலும் ரன்ரேட் நன்றாக இருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்துடன் உள்ளனர். மேலும் ஆஸ்திரேலியாவின்…
View More பவர் ப்ளேயில் மட்டும் 401 ரன்கள்.. மொத்தம் 597 ரன்கள்.. பொளந்து கட்டிய ரோஹித் சர்மா..!ஐந்தாவது முறையாக ஒற்றை இலக்க ரன்கள்.. ஓய்வு எடுக்க வேண்டுமா ரோஹித் சர்மா?
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஐந்தாவது முறையாக ஒற்றை இலக்கு எண் ரன்களில் அவுட் ஆகி இருப்பதை அடுத்து கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. சீனியர் கிரிக்கெட் வீரர்கள்…
View More ஐந்தாவது முறையாக ஒற்றை இலக்க ரன்கள்.. ஓய்வு எடுக்க வேண்டுமா ரோஹித் சர்மா?ரோஹித் சர்மா சீக்கிரம் அவுட்டானால் மும்பை ஜெயிக்குமா? நேற்றைய போட்டியிலும் அதுதான் நடந்தது..!
ரோகித் சர்மா சீக்கிரமாக அவுட் ஆனால் மும்பை அணி ஜெயிக்கும் என்ற சென்டிமென்ட் நேற்றைய போட்டியிலும் தொடர்ந்து உள்ளது. நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மும்பை அணி அபார…
View More ரோஹித் சர்மா சீக்கிரம் அவுட்டானால் மும்பை ஜெயிக்குமா? நேற்றைய போட்டியிலும் அதுதான் நடந்தது..!