புதிய வாடகை ஒப்பந்த விதிகள் அமல்.. இனி உங்கள் இஷ்டத்திற்கு வாடகையை உயர்த்த முடியாது.. 2 மாத அட்வான்ஸ் தான் வாங்க வேண்டும்.. வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம்.. வீடு ஓனர்கள் அதிர்ச்சி?நவம்பர் 19, 2025, 14:27