blast 1

டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: தீபாவளிக்கே வெடிக்க சதி.. ஜனவரி 26 சதிக்கு முன்னோட்டம்? கைதானவர் வாக்குமூலம்!

டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு வழக்கில், முக்கிய குற்றவாளியின் விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். ஃபரிதாபாத்தில் இருந்து செயல்பட்ட பயங்கரவாத…

View More டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: தீபாவளிக்கே வெடிக்க சதி.. ஜனவரி 26 சதிக்கு முன்னோட்டம்? கைதானவர் வாக்குமூலம்!