தமிழகம் முழுதும் நிறைய இடங்களில் , குறிப்பாக ஏழைகள் அதிகம் வாழும் இடங்களில் அவர்களுக்கு புழுத்த ரேஷன் அரிசி மற்றும் பருப்பு , அதே கடையில் கிலோவுக்கு 50 ரூபாய் கொடுத்தால் முதல் தர…
View More அரசாங்கம் கொடுக்குற அரிசியில புழுவ தேடுறவன் ஏழை… ஆனா, அதே அரிசியை வித்து பணத்தை தேடுறவன் துரோகி! ஏழையோட வயித்துப் பசி… உன்னோட கல்லாப்பெட்டிக்கு காசு இல்ல, சாபம்! ரேஷன் கடைங்கிறது ஏழையோட அடுப்பங்கரை… அங்க போய் உங்க கமிஷன் ஆட்டத்த காட்டிட்டு இருந்தா, அடுப்பு எரியுதோ இல்லையோ… உங்க அதிகாரம் கண்டிப்பா சுக்குநூறா எரியும்!