தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.3000 ரொக்கப்பரிசு மற்றும் பரிசுத்தொகுப்பு விவகாரம் சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது. மே மாதம்…
View More மே மாத தேர்தலுக்கு ஜனவரியில் பொங்கல் பரிசுத்தொகை கொடுப்பதால் என்ன பயன்? அதுக்குள்ள மக்கள் மறந்துடுவாங்களே.. தமிழ்ப்புத்தாண்டுக்கு கொடுத்திருக்கலாம்.. ஆனால் அதற்குள் தேர்தல் தேதி அறிவித்துவிட்டால் நடைமுறை அமலுக்கு வந்து கொடுக்க முடியாமல் போகலாம்.. ஓட்டுக்கு காசு கொடுத்து ஜெயிக்க பார்ப்பாங்களோ.. எப்படியோ கொள்ளையடித்த காசு வெளியே வந்தா சரிதான்.. சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் பதிவுகள்..!