நீட் நுழைவுத் தேர்வு விவகாரத்தில் நடைபெற்ற சம்பவங்களை ஆழமாகப் பரிசீலிக்கும்போது, இதில் உண்மையான குற்றவாளிகள் யார் என்ற கேள்விக்கு எளிய மற்றும் தெளிவான பதில் கிடைக்கின்றது. மருத்துவர் என்ற உன்னத சேவையை அடைவதற்காகப் பாடுபட…
View More நீட் வினாத்தாள் கசிவில் உண்மையான குற்றவாளிகள் யார்? வினாத்தாள் கசியவிட்ட பேராசிரியர்களும், வினாத்தாளை வாங்கிய மாணவர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் தான்.. பெண்டகனில் கூட புகுந்துவிட கூடிய அளவுக்கு டெக்னாலஜி வளர்ந்துவிட்ட நிலையில் ஒரு தேர்வை 100% பாதுகாப்புடன் நடத்துவது என்பது எளிது அல்ல.. தப்பு நடந்தால் அதை சரிசெய்ய அரசு தயாராக இருக்கிறது, நடவடிக்கையும் எடுத்திருக்கிறது.. அப்படி இருந்தும் போராட்டம் என்றால் இந்த கரப்பான்பூச்சிகளுக்கு பின்னால் ஏதோ இருக்கிறது…