இன்றும் தமிழ் சினிமாவின் பிளாக் பஸ்டர் படங்களில் ஒன்றாகவும், உலக நாயகன் கமல்ஹாசன் திரை வரலாற்றில் தவிர்க்க முடியா மைல் கல் படமாகவும் விளங்குவது தேவர் மகன். கடந்த 1992-ல் தீபாவளி தினத்தில் வெளியான…
View More தேவர் மகன் படத்துல கமல் தவிர முதலில் இருந்தது இவங்கதான்.. உலக நாயகன் செஞ்ச மாற்றத்தால் மாபெரும் வெற்றி கண்ட வரலாறுkamalhaasan
கமல் நடிக்க மறுத்த அந்த படத்தில் நடித்த ரஜினிகாந்த்… என்ன படம்னு தெரியுமா?…
தமிழ் சினிமாவில் சக நடிகர்களுக்கிடையே போட்டி என்பது அனைத்து காலத்திலும் உண்டு. எம்ஜிஆர்-சிவாஜி, விஜய்-அஜித் என பல நடிகர்களிடையே போட்டி என்பது இருந்து கொண்டேதான் இருந்தது மற்றும் இப்பவும் இருக்கிறது. அந்த வகையில் தங்களது…
View More கமல் நடிக்க மறுத்த அந்த படத்தில் நடித்த ரஜினிகாந்த்… என்ன படம்னு தெரியுமா?…40 வருடங்களாக தமிழ் சினிமாவை ஆட்கொள்ளும் ஒரே பாடல்… இத அடிச்சுக்க இன்னும் எந்தப் பாட்டும் வரல…
ஒரே ஒரு பாடல் தான். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா உலகம் மட்டுமல்லாமல் 80’s கிட்ஸ் முதல் 2010 கிட்ஸ் வரை இன்றும் ஆட வைத்துக் கொண்டிருக்கிறது. அப்படி என்ன இருக்கு இந்தப்…
View More 40 வருடங்களாக தமிழ் சினிமாவை ஆட்கொள்ளும் ஒரே பாடல்… இத அடிச்சுக்க இன்னும் எந்தப் பாட்டும் வரல…அப்புவுக்கு ஆப்படித்த கரகாட்டக்காரன்.. கூலாக கமலை ஓவர்டேக் செய்த ராமராஜன்
கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் படத்தை பார்த்தால் இன்றும் நாம் மூக்கின் மேல் விரல் வைக்காமல் இருக்க முடியாது. எப்படி கமல் இவ்வாறு குள்ளமாக நடித்திருப்பார் என்பது இன்றும் புரியாத புதிராக உள்ளது. பல நேர்காணல்களில்…
View More அப்புவுக்கு ஆப்படித்த கரகாட்டக்காரன்.. கூலாக கமலை ஓவர்டேக் செய்த ராமராஜன்இப்படியெல்லாமா கூட யோசிப்பாங்க… பட டைட்டிலில் உலக நாயகன் செஞ்ச தரமான சம்பவம்
உலக நாயகன் கமல்ஹாசன் இந்திய சினிமாவின் காட்பாதர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். 70 வயது ஆனாலும் இன்னமும் 25 வயது இளைஞனைப் போல ஓடிக் கொண்டிருக்கிறார். இன்னமும் புதிது புதிதாக யோசித்து திரையுலகில்…
View More இப்படியெல்லாமா கூட யோசிப்பாங்க… பட டைட்டிலில் உலக நாயகன் செஞ்ச தரமான சம்பவம்ரஜினி, விஜயகாந்த் கூட சேர்ந்து நடிச்சும்.. கமலுடன் ஜோடி சேராத நடிகை நதியா.. அவரே சொன்ன காரணம்..
தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை நதியா மொய்து. இவர் மலையாளத்தின் பிரபல இயக்குனர் பாசில் இயக்கத்தில் உருவான மலையாள திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். கேரளாவை சேர்ந்த நதியா, படித்தது, வளர்ந்தது…
View More ரஜினி, விஜயகாந்த் கூட சேர்ந்து நடிச்சும்.. கமலுடன் ஜோடி சேராத நடிகை நதியா.. அவரே சொன்ன காரணம்..21 ஆண்டுகளுக்குப் பின் சினிமா ஸ்டுடியோவில் நடந்த அதிசயம்… ஆரத் தழுவிய சூப்பர் ஸ்டார், உலக நாயகன்!
எம்.ஜி.ஆர்., சிவாஜிக்குப் பின் தமிழ் சினிமாவை வேறொரு தளத்தில் எடுத்துச் சென்றவர்கள் இரு ஜாம்பவான்கள் ஒருவர் உலக நாயகன் கமல்ஹாசன், மற்றொருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர்களுக்குப் பின் வந்த விஜய், அஜீத், விக்ரம்,…
View More 21 ஆண்டுகளுக்குப் பின் சினிமா ஸ்டுடியோவில் நடந்த அதிசயம்… ஆரத் தழுவிய சூப்பர் ஸ்டார், உலக நாயகன்!12 கோடி அப்பு… வாயடைக்க வைக்கும் நயன்தாராவின் சம்பளம் எந்தப் படத்திற்குத் தெரியுமா?
இந்திய சினிமாவில் ஹீரோக்களுக்கு அடுத்த படியாக கரன்சிகளில் புரளும் நடிகை என்றால் அது தீபிகா படுகோனே தான். அவரின் சினிமா மார்க்கெட் மதிப்பு 20 கோடியைத் தாண்டுகிறது. இதற்கு அடுத்ததாக பாலிவுட் நடிகைகளாக ஆலியாபட்,…
View More 12 கோடி அப்பு… வாயடைக்க வைக்கும் நயன்தாராவின் சம்பளம் எந்தப் படத்திற்குத் தெரியுமா?வாய்க்குசும்பில் மாட்டிக்கொண்ட பிரகாஷ்ராஜ் : வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் : இது தேவையா?
இயக்குநர் இமயம் கே.பாலசந்தரால் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டு இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் பிரகாஷ்ராஜ். இவர் நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை. தனது மேனரிசத்தாலும், தனித்துவ நடிப்பாலும் ஹீரோக்களையே ஓரங்கட்டி விடுவார். இவர் இருந்தாலே…
View More வாய்க்குசும்பில் மாட்டிக்கொண்ட பிரகாஷ்ராஜ் : வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் : இது தேவையா?அய்யய்யோ..! என்னது! அப்பாவ வைச்சு Direction-ஆ? ஷாக்கான நடிகை ஸ்ருதிஹாசன்
உலக நாயகனின் வாரிசுகளான ஸ்ருதிஹாசனும், அக்ஷரா ஹாசனும் தந்தையைப் போலவே திரைத்துறையில் நடிப்பு, இசை, இயக்கம், பாடலாசிரியர் என பன்முகம் காட்டிக் கொண்டிருக்கின்றனர். ஸ்ருதிஹாசன் ஹேராம் படத்தில் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். ஆனால்…
View More அய்யய்யோ..! என்னது! அப்பாவ வைச்சு Direction-ஆ? ஷாக்கான நடிகை ஸ்ருதிஹாசன்“மனசுல பெரிய அழகின்னு நெனப்போ..? அவங்க மாயா இல்ல ஆயா..!“ வெளுத்து வாங்கிய ஷகீலா
பிக்பாஸ் சீசன் 7 பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. அண்மையில் பிக்பாஸ் வீட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என பிரதீப் ஆண்டனி ரெட்கார்டு கொடுத்து வெளியேற்றப்பட சோஷியல் மீடியாவே அதிர்ந்து போனது. பிக்பாஸ் நிகழ்ச்சியை…
View More “மனசுல பெரிய அழகின்னு நெனப்போ..? அவங்க மாயா இல்ல ஆயா..!“ வெளுத்து வாங்கிய ஷகீலாஇவ்வளவு கொச்சை வார்த்தையா? ..ச்சீ என்ன விளையாடுறாங்க? அறந்தாங்கி நிஷா பளார் பேட்டி
சந்தானம் முதல் சிவகார்த்திகேயன் வரை எண்ணற்ற பிரபலங்கள் வரை தமிழ்சினிமா உலகிற்குக் கொடுத்தது தான் விஜய்டிவி. இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மூலமாக தங்களது தனித்திறனை நிரூபித்து டைட்டில் வின்னராகவும், அதுமட்டுமல்லாது இதர கலைஞர்கள் மற்ற…
View More இவ்வளவு கொச்சை வார்த்தையா? ..ச்சீ என்ன விளையாடுறாங்க? அறந்தாங்கி நிஷா பளார் பேட்டி