A remarried wife has an equal right to share in the property of her deceased husband: high court

மறுமணம் செய்து கொண்ட மனைவிக்கு உயிரிழந்த கணவரின் சொத்தில் பங்கு பெற சம உரிமை.. உயர்நீதிமன்றம்

சென்னை: இந்து திருமண சட்டத்தின் படி கணவர் உயிரிழந்த பின்பு, மறுமணம் செய்து கொண்ட மனைவிக்கு உயிரிழந்த கணவரின் சொத்தில் பங்கு பெற சம உரிமை உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…

View More மறுமணம் செய்து கொண்ட மனைவிக்கு உயிரிழந்த கணவரின் சொத்தில் பங்கு பெற சம உரிமை.. உயர்நீதிமன்றம்
High Court orders expedited completion of trial in foreign exchange fraud case against Sasikala

சசிகலாவிற்கு புதிய சிக்கல்.. அன்னிய செலாவணி மோசடி வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

செனனை: சசிகலாவிற்கு எதிரான அன்னிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெ.ஜெ. டிவிக்கு வெளிநாட்டில் இருந்து…

View More சசிகலாவிற்கு புதிய சிக்கல்.. அன்னிய செலாவணி மோசடி வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
rss

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு.. எதிர்காலத்தில், அனுமதி மறுக்ககூடாது.. உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக நிபந்தனைகள் விதித்து உத்தரவிட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் அனுமதி மறுக்கவோ, புதிய நிபந்தனைகள் விதிக்கவோ கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும்…

View More ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு.. எதிர்காலத்தில், அனுமதி மறுக்ககூடாது.. உயர்நீதிமன்றம் அதிரடி
Trisha's case related to the dispute with the neighbor is settled in high court

மதில்சுவர் விவகாரம்.. அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்னை.. நடிகை திரிஷா வழக்கில் திருப்பம்

சென்னை: மதில்சுவர் தொடர்பாக பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்னையில் சமரசம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, நடிகை திரிஷா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற முடித்து வைத்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில்…

View More மதில்சுவர் விவகாரம்.. அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்னை.. நடிகை திரிஷா வழக்கில் திருப்பம்
high-court-asked-whether-the-police-were-aware-of-the-abundance-of-drugs-in-tamil-nadu

தமிழகத்தில் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பது போலீசுக்கு தெரியுமா? ஹைகோர்ட் கேள்வி

சென்னை: தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பது காவல்துறையினருக்கு தெரியுமா? தெரியாதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. பெரும்பாக்கம் துரைப்பாக்கம் உள்ளிட்ட நான்கு இடங்களில் கஞ்சா உள்ளிட்ட போதை…

View More தமிழகத்தில் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பது போலீசுக்கு தெரியுமா? ஹைகோர்ட் கேள்வி
Case seeking ban on construction of new road through Anaimalai Tiger Sanctuary: High Court notice

திருமூர்த்தி மலை.. ஆனைமலை புலிகள் சரணாலயம் வழியாக புதிய சாலை அமைக்க தடை கோரி வழக்கு.. ஹைகோர்ட் நோட்டீஸ்

சென்னை: ஆனைமலை புலிகள் சரணாலயம் வழியாக புதிய சாலை அமைக்க தடை கோரிய வழக்கில், மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் சாலை அமைக்க அனுமதித்தால்,…

View More திருமூர்த்தி மலை.. ஆனைமலை புலிகள் சரணாலயம் வழியாக புதிய சாலை அமைக்க தடை கோரி வழக்கு.. ஹைகோர்ட் நோட்டீஸ்
Don't have funds to compensate for the death of a girl when 10 lakhs are paid for alcohol sacrifice?

வெட்கம் இல்லையா.. கள்ளச்சாரய பலி 10 லட்சம் தர காசு இருக்கு.. சிறுமிக்கு இல்லையா.. ஹைகோர்ட்

மதுரை: கள்ளக்குறிச்சியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ,10 லட்சம் கொடுப்பதற்கு அரசிடம் நிதி உள்ளது. ஆனால் சுவர் இடிந்து விழுந்ததால், சிறுமியை அவருடைய பெற்றோர் இழந்துள்ளனர். இதற்கு இழப்பீடு கொடுக்க…

View More வெட்கம் இல்லையா.. கள்ளச்சாரய பலி 10 லட்சம் தர காசு இருக்கு.. சிறுமிக்கு இல்லையா.. ஹைகோர்ட்
savukku Shankar case and goondas Act to be repealed by madras high Court

குண்டர் சட்டம் ரத்து.. ‘சவுக்கு சங்கரை உடனடியாக விடுதலை செய்யலாம்.. நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன?

சென்னை: சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாய் கமலா தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதன்படி போதிய காரணங்கள்…

View More குண்டர் சட்டம் ரத்து.. ‘சவுக்கு சங்கரை உடனடியாக விடுதலை செய்யலாம்.. நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன?
savukku Shankar case and goondas Act to be repealed or not: high Court verdict tomorrow

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்தாகுமா இல்லையா.. உயர்நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு

சென்னை: சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாய் கமலா தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது. தனியார் யூடியூப் சேனலில்…

View More சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்தாகுமா இல்லையா.. உயர்நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு
Couples no longer need a mandatory 6-month waiting period for divorce: Bombay high court

தம்பதிகளுக்கு உடனே விவாகரத்து.. இனி 6 மாத கட்டாய காத்திருப்பு தேவையில்லை.. ஐகோர்ட் முக்கிய உத்தரவு

மும்பை: தம்பதிகள் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்த பின்னர் மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பில்லை என்றால், 6 மாத கட்டாய காத்திருப்பு காலத்தை தள்ளுபடி செய்து விவாகரத்து வழங்கலாம் என மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த…

View More தம்பதிகளுக்கு உடனே விவாகரத்து.. இனி 6 மாத கட்டாய காத்திருப்பு தேவையில்லை.. ஐகோர்ட் முக்கிய உத்தரவு