கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ஜிஎஸ்டி என்ற வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டபோது, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், ஜிஎஸ்டி வரி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது சில பொருட்களுக்கு…
View More 35% வரை ஜிஎஸ்டி வரி விதிப்பது சரிதான்.. மக்கள் ஆதரவால் மத்திய அரசு மகிழ்ச்சி..!gst
நிர்மலா சீதாராமனிடம் ஜிஎஸ்டி குறித்து பேசிய தொழிலதிபர்.. கைகூப்பி மன்னிப்பு கேட்டார்..!
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஜிஎஸ்டி வரி குறித்து நகைச்சுவையாக பேசிய கோவை ஹோட்டல் தொழில் அதிபர் அமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கோவை வந்திருந்த மத்திய…
View More நிர்மலா சீதாராமனிடம் ஜிஎஸ்டி குறித்து பேசிய தொழிலதிபர்.. கைகூப்பி மன்னிப்பு கேட்டார்..!கோவை அன்னபூர்ணா ஓட்டல் அதிபரின் ஜிஎஸ்டி குற்றச்சாட்டு.. நிர்மலா சீதாராமன் பதில்
கோவை: கோவையின் பிரபல அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் வைத்த ஜிஎஸ்டி குற்றச்சாட்டுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார். கோவை கொடிசியாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் முனைவோர்களுடன் நேற்று…
View More கோவை அன்னபூர்ணா ஓட்டல் அதிபரின் ஜிஎஸ்டி குற்றச்சாட்டு.. நிர்மலா சீதாராமன் பதில்இன்போசிஸ் ரூ.32000 கோடி வரி ஏய்ப்பு விவகாரத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?
இன்போசிஸ் நிறுவனம் 32,000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக ஜிஎஸ்டி அமைப்பு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான…
View More இன்போசிஸ் ரூ.32000 கோடி வரி ஏய்ப்பு விவகாரத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?தமிழ்நாட்டில் 2023-24-ம் நிதி ஆண்டில் ஜிஎஸ்டி வரி வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? மலைக்க வைத்த விவரம்
சென்னை: 2023-24-ம் நிதி ஆண்டில் ஜி எஸ் டி வரி வசூல் ரூ.1 லட்சத்து 26 ஆயிரம் கோடி என்று தமிழக அரசின் வணிக வரித்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் எந்த மாநிலமாக இருந்தாலும் மதுவிற்கு…
View More தமிழ்நாட்டில் 2023-24-ம் நிதி ஆண்டில் ஜிஎஸ்டி வரி வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? மலைக்க வைத்த விவரம்