பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பலுச் போராளிகளுக்கும் பாகிஸ்தான் ராணுவத்திற்கும் இடையிலான மோதல் ஒரு புதிய மற்றும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. பலுச் விடுதலைப் படைகள் , மற்றும் பிற குழுக்கள் ஒருங்கிணைந்து ‘பலுச்…
View More உலக நாடுகளுக்கே எரிவாயு தட்டுப்பாட்டை ஈரான் செஞ்சதுன்னா, பாகிஸ்தான்ல்ல மட்டும் எரிவாயு கிடைக்காமல் பலூச் போராளிகள் செய்த ஆச்சரியம்.. எரிவாயு குழாய்களை தகர்த்த பலுச் விடுதலை படை.. குழாயை வெடிக்க வச்சா புகை மட்டும்தான் வரும்னு நினைச்சீங்களா? பாகிஸ்தான் பொருளாதாரமே சாம்பலாக போகுதுன்னு புரிஞ்சுக்கோங்க! பாகிஸ்தான் ஆர்மிக்கு இது ஒரு டியூட்டி… ஆனா பலுச் போராளிகளுக்கு இது ஒரு வெறி! டியூட்டி பாக்குறவன் ஒரு கட்டத்துல ஓடிடுவான், ஆனா வெறி இருக்கறவன் வெற்றியை தொடாம விடமாட்டான்! பலூச் போராளிகள் ஆவேசம்..!gas
கேஸ் இணைப்பு புதுப்பிக்கும் பெயரில் மோசடி.. உஷாராக இருங்க மக்களே..!
கேஸ் இணைப்பை புதுப்பித்து தருகிறோம் என்ற பெயரில் புதுவித மோசடி நடப்பதாக நடப்பதால் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது கேஸ் கம்பெனியில் தங்கள் வாடிக்கையாளர்களிடம் அவர்களுடைய விவரங்களை…
View More கேஸ் இணைப்பு புதுப்பிக்கும் பெயரில் மோசடி.. உஷாராக இருங்க மக்களே..!உலகின் முதல் கேஸ் பைக்.. ஒரு கிலோவுக்கு 100 கிமீ மைலேஜ்.. ஆட்டோமொபைல் உலகில் ஒரு புரட்சி..!
நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்படுத்தப்படும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தில் உள்ளனர். ஏற்கனவே மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர…
View More உலகின் முதல் கேஸ் பைக்.. ஒரு கிலோவுக்கு 100 கிமீ மைலேஜ்.. ஆட்டோமொபைல் உலகில் ஒரு புரட்சி..!உங்கள் வீட்டில் எத்தனை காஸ் இணைப்பு.. பெரிய சிக்கல்.. வீடு தேடி வரப்போகுதாம்
சென்னை: தமிழகத்திற்கான மண்ணெண்ணெய் குறைப்புக்கு, ரேஷன் கார்டுதாரர்கள் எண்ணிக்கையை விட, வீட்டு காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமே காரணம் என்று மத்திய அரசு அறிவுறுத்துள்ளதால், கேஸ் சிலிண்டர்கள் குறித்து தமிழக அரசு அதிரடி…
View More உங்கள் வீட்டில் எத்தனை காஸ் இணைப்பு.. பெரிய சிக்கல்.. வீடு தேடி வரப்போகுதாம்