யூடியூப் பிரபலம் டி.டி.எஃப் வாசன் சமீபத்தில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது திடீரென வீலிங் செய்ய முயன்றார். அப்போது அவர் விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது…
View More இனி 10 வருஷத்துக்கு வண்டி ஓட்ட முடியாது… டி.டி.எஃப் வாசனின் ஓட்டுனர் உரிமம் ரத்து..!