அமெரிக்காவின் அடிமடியிலேயே கைவைத்த ஈரான்.. சீன கரன்சியில் வர்த்தகம் செய்யும் கப்பல்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல அனுமதி.. ஈரான் அறிவிப்பால் ஆடிப்போன அமெரிக்கா.. சீன கரன்சியில் வர்த்தகம் செய்ய ஒப்புக்கொண்ட முக்கிய நாடுகள்.. சீனாவின் பல வருட கனவு நனவாகிறதா? உலகமே இனி டாலருக்கு பதில் யுவானில் வர்த்தகம் செய்யப்பட உள்ளதா? இதில் இந்தியாவின் நிலை என்ன? டிரம்பின் தவறான முடிவால் ராணுவ ரீதியிலும் இழப்பு.. டாலர் ரீதியிலும் இழப்பு.. கடும் கோபத்தில் அமெரிக்க மக்கள்..மார்ச் 16, 2026, 20:59
டாலர் ஆதிக்கம் செலுத்துற காலம் முடிஞ்சு போச்சு… இனி Digital Rupee தான் உலக வர்த்தகத்தோட புது பாஷை! “உலகம் ஒரு ஊருன்னா, அந்த ஊருக்கு UPI தான் மெயின் ரோடு! ட்ரம்ப் சார், பிசினஸ்ல நீங்க கிங்கா இருக்கலாம்… ஆனா டெக்னாலஜி ‘செக்-மேட்’ வைக்குறதுல இந்தியா எப்பவுமே சிங்கம்! இந்தியாவுல மட்டும் தான் ஒரே நாடு ஒரே மொழி.. ஆனா ஒரே நாணயம், ஒரே ஆதிக்கம்ங்கிற கதையை மாத்தி… பல நாணயங்கள், சமமான அதிகாரம்ங்கிற புது சரித்திரத்தை இந்தியா எழுதப்போகுது!”ஜனவரி 20, 2026, 12:25
ரூபாய் மதிப்பு இறங்குறது பலவீனம் இல்ல… உங்க வரியை காலி பண்ண இந்தியா போடுற மாஸ்டர் பிளான்.. டாலரை வித்துட்டு தங்கத்தை வாங்குறோம்… காகிதத்தை விட கனிமத்துக்கு மதிப்பு அதிகம்னு உலகுக்கே பாடம் எடுப்போம்.. அமெரிக்கா விதிக்குறது வெறும் வரி… இந்தியா கொடுக்குறது பொருளாதார பேரிடி! வரியை நீங்க முடிவு பண்ணலாம், ஆனா வர்த்தகத்தை நாங்கதான் முடிவு பண்ணுவோம்..! கெத்து காட்டும் இந்தியா..!ஜனவரி 13, 2026, 17:20
அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு 200ஆக இருந்தாலும் இனி கவலையில்லை.. டாலரில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவின் வர்த்தகம் விடுபட்டு வருகிறது.. மிகவிரைவில் டாலர் இல்லா வர்த்தகம் உலகம் முழுவதும் தொடங்கும்.. அப்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அவசியம் இல்லாததாக மாறிவிடும்.. தொலைநோக்கி பார்வையில் மோடியின் இந்தியா..!ஜனவரி 10, 2026, 16:29
டாலரின் தலையில் தட்டி உட்கார வைத்த தங்கம்.. படுகுழியில் டாலர்.. வரலாற்று உச்சத்தில் தங்கம்.. டிரம்ப் என்ற ஒரே மனிதரால் சிக்கலில் அமெரிக்கா.. இந்தியா கை இனி ஓங்கும்.. டாலருக்கு பதில் தங்கத்தில் வர்த்தகம் என்றால் அமெரிக்கா காலி..!அக்டோபர் 16, 2025, 21:59
வரலாற்றில் ஒரு திருப்புமுனை.. இந்திய ரூபாயில் கடன் பத்திரம் வெளியிடும் பிரிக்ஸ்.. இனி டாலருக்கு அவசியமே இல்லை.. டிரம்ப் மிரட்டல் இனி செல்லாது.. தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட அமெரிக்காவின் வியூகம்.. இனி இந்தியா தான் உலக பொருளாதாரத்தின் மையப்புள்ளி..!அக்டோபர் 6, 2025, 09:35
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு.. காலம் காலமாக பொய் சொல்லும் அரசியல்வாதிகள்.. $1 மதிப்பு ரூ.10 ஆனால் என்ன நடக்கும்? $1 மதிப்பு ரூ.100 ஆனால் என்ன நடக்கும்? டாலரின் ஏற்ற இறக்கத்தால் இந்திய மக்களுக்கு பிரச்சனையா? ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கு என்ன தாக்கம்?அக்டோபர் 4, 2025, 07:28
அமெரிக்க டாலருக்கு ஆப்பு வைத்த ஆஸ்திரேலியா.. இருந்த ஒரே நண்பனும் போயே போச்சு.. சீனாவின் புத்திசாலித்தனமான நகர்வு.. பிரிக்ஸ்-ஐ நோக்கி வரும் ஆஸ்திரேலியா.. இந்திய – பசுபிக் பிராந்தியத்தில் செல்வாக்கை இழக்கும் அமெரிக்கா.. இனி என்ன நடக்கும்?அக்டோபர் 1, 2025, 08:02
டாலருக்கு இனி டாட்டா பை பை.. இந்தியா, ரஷ்யா இணைந்து உருவாக்கும் புதிய பண பரிமாற்ற முறை.. மாணவர்கள், சுற்றுலா பயணிகளுக்கு இனி நிம்மதி.. இந்தியாடா…ஆகஸ்ட் 25, 2025, 18:45
ரிசர்வ் வங்கியின் ஒரே ஒரு அறிக்கை.. டாலர் மதிப்பு சரிவு.. ரூபாய் மதிப்பு உயர்வு.. இனி டாலரை நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை. இந்தியாவின் அதிரடி..!ஆகஸ்ட் 18, 2025, 08:45