Tag: dmk

rahul gandhi

இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. ஆரம்பித்திலேயே பிரச்சனை பண்ணாமல் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்திருக்கலாமே? விஜய்யை காட்டி பயமுறுத்தி 3 சீட் அதிகமாக வாங்கி என்னத்த சாதிக்க போறாரு ராகுல்? ஒரு திமுக காரன் கூட காங்கிரஸ் நிற்குற 28 தொகுதியில வேலை பாக்க மாட்டான்.. 63 வாங்கி 5ல் ஜெயித்த கதை தான் 2026ல் நடக்கும்.. இப்ப தான் தெரியுது பாஜக எப்படி தொடர்ந்து ஜெயிச்சிகிட்டு இருக்குன்னு.. ராகுல் காந்தியின் சொதப்பல் தான் பாஜக வெற்றிக்கு காரணம்..

மார்ச் 5, 2026, 18:19
rahul stalin

மீண்டும் படுகுழியில் விழுந்ததா காங்கிரஸ்? தைரியமான முடிவு எடுக்க திராணி இல்லாத காங்கிரஸ்? கடைசி வரை அதிகாரம் இல்லாமல் இருக்க காங்கிரஸ் திட்டமா? விஜய்க்கு ஏமாற்றம் தான்.. ஆனால் மக்கள் விஜய்யை ஏமாற்ற மாட்டார்கள்.. திமுகவுக்கும் காங்கிரசுக்கும் பாடம் கற்பிப்பார்கள்.. அரசியல் விமர்சகர்கள் விமர்சனம்..

மார்ச் 4, 2026, 21:45
vijay eps stalin

திமுக தோல்வி அடைந்து 3வது இடம் பிடித்தால் மீண்டும் ஆட்சியை பிடிப்பது பகல் கனவு தான்.. அதிமுக தோல்வி அடைந்து 3வது இடம் பிடித்தால் ஒரு திராவிட கட்சியின் அஸ்தமனம் உறுதி.. விஜய் தோல்வி அடைந்து 3வது இடம் பிடித்தால் அவர் அரசியலை விட்டே ஒதுங்கிவிடுவது நல்லது.. ஏதோ ஒரு கட்சியின் முடிவு இந்த தேர்தலில் இருக்குது.. அதுமட்டுமல்ல லெட்டர் பேடு கட்சிகளுக்கு இதுதான் கடைசி தேர்தல்.. 2026 தேர்தல் என்பது சாதாரணமானது இல்லை.. சிலருக்கு வாழ்வளிக்கவும், சிலரை ஒழித்து கட்டவும் செய்யும் வித்தியாசமான தேர்தல்.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..

மார்ச் 4, 2026, 18:55
kotteeswaran

பாஜக அல்லது காங்கிரஸ் கூட்டணியுடன் தான் ஆட்சி அமையும்.. திமுக 110 எடுத்தாலும் சரி, அதிமுக 110 எடுத்தாலும் சரி… கூட்டணி ஆட்சி என்பது தவிர்க்க முடியாதது.. இனிமேல் கூட்டணி ஆட்சி சீசன் தான் தமிழ்நாட்டில்.. ஊழல் செஞ்சா அண்ணா பின்னாடி மறைய வேண்டியது, தப்பு பண்ணா பெரியார் பேரை சொல்லி தப்பிக்க வேண்டியது… இது அரசியல் இல்லை, இது ஒரு பாதுகாப்பான பித்தலாட்டம்! பத்திரிகையாளர் கோடீஸ்வரனின் ஆவேச பேட்டி..!

மார்ச் 3, 2026, 10:36
vck

ஆறு, ஏழுன்னு கணக்கு சொல்லி எங்களை அடக்க பார்க்காதீங்க… இது சிறுத்தைகளோட சீற்றம்! இந்த முறை ‘டபுள் டிஜிட்’ கொடுத்தா தான் கோட்டையில உங்களுக்கு முதல்வர் பதவி கன்பார்ம்! கருணாநிதி கொடுத்தது 10, ஜெயலலிதா கொடுத்தது 10! இப்போ நாங்க கேக்குறதும் 10, இது எங்களுக்கான உரிமை, அதுல ஒரு இன்ச் கூட குறைய மாட்டோம்! 10 சிறுத்தைகள் உள்ளே போனா, எந்தச் சங்கியும் உள்ளே நுழைய முடியாது! விசிக இளைஞரணி செயலாளர் சங்கத்தமிழன் ஆவேசம்..!

மார்ச் 3, 2026, 07:50
dmk ops dmdk

கூட்டணிக்குள்ள புதுசு புதுசா சிங்கங்கள் வந்துருச்சு… இப்போ சீட்டுக்காக சண்டை போடாதீங்க, இருக்கிறத வாங்கிட்டு போய் வேலையப் பாருங்க! கேப்டன் வீட்டு சிங்கப்பெண்ணும் வந்தாச்சு, தேனிக்கார ‘ஐயா’வும் வந்தாச்சு… இப்போ அறிவாலயம் போடுறதுதான் சட்டம், அதுக்கு கட்டுப்படுறதுதான் காங்கிரசுக்கு ஒரே வழி.. டெல்லியில நீங்க ‘கை’ காட்டலாம்… ஆனா தமிழ்நாட்டுல ‘உதயசூரியன்’ சொன்ன இடத்துலதான் நீங்க கையெழுத்து போடணும்! கெத்து காட்டிய திமுக.. சரண்டர் ஆன காங்கிரஸ்..!

மார்ச் 1, 2026, 11:56
dmk congress 1

துணிந்து முடிவெடுக்க தைரியமில்லாத காங்கிரஸ்.. மீண்டும் திமுகவுடன் கூட்டணி.. புதைகுழியில் விழ வேண்டும் என்று விதி இருந்தால் அதை யாரால் மாற்ற முடியும்.. 25 கொடுப்பாங்க, அதுல 20ல அவங்களே தோற்கடிச்சிருவாங்க.. தமிழகத்தில் திமுகவை எதிர்க்கவும் தைரியமில்லை.. தேசிய அளவில் மோடியையும் எதிர்த்து வெற்றி பெற திராணி இல்லை.. இந்த ஜென்மத்துல ராகுல் காந்தி பிரதமராக முடியாது.. காங்கிரஸ் தொண்டர்களின் அதிருப்தி பதிவுகள்..

மார்ச் 1, 2026, 11:35
delhi rajagopalan

திமுகவுக்கு பயம் வந்துருச்சு.. திமுகவுக்கு பைத்தியம் பிடிச்சிருச்சு.. யாராவது அண்ணா அறிவாலயத்தில் வெயிலுக்கு ஒதுங்கினால் கூட தூக்கி வந்து கட்சியில் சேர்த்துவிடுவார்கள்.. விஜய்யை பார்த்து அவ்வளவு பயம்.. 2026 தேர்தலில் திமுக 3வது இடத்திற்கு தள்ளப்படும்.. ஒருவேளை தொங்கு சட்டசபை ஏற்பட்டாலும், விஜய் ஒருபோதும் திமுகவுடன் சேர மாட்டார்.. அதிமுக – தவெக கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு.. டெல்லி ராஜகோபாலன் பரபரப்பு பேட்டி..!

பிப்ரவரி 28, 2026, 11:13
ஓபிஎஸ்

ஓபிஎஸ் செய்தது மிகப்பெரிய துரோகம்.. அதைவிட முக்கிய திமுகவின் பலவீனம் அப்பட்டமாக தெரிகிறது.. அதிமுகவின் கழிவுகளை தேடிப்பிடித்து இணைப்பது தான் திராவிட மாடல் ஆட்சியா? திமுக தனது தனித்துவத்தை இழந்து வருகிறது.. இது தற்காலிக தேர்தல் வெற்றியை கொடுக்கலாம்.. ஆனால் திமுக இதற்காக பின்னாளில் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்: பத்திரிகையாளர் மணி எச்சரிக்கை..!

பிப்ரவரி 27, 2026, 17:07
ops dmk

மூணு முறை சிஎம் சீட்-ல உட்கார வச்சது அந்த அம்மாவோட ஆசி… ஆனா இன்னைக்கு அதே அம்மாவோட எதிரிகிட்ட தஞ்சம் புகுந்தது எப்போவும் தீராத அரசியல் தூசி! பர்செப்ஷன் கேம்-ல ஜெயிச்சாலும், எலெக்ஷன் கேம்-ல ஜெயிக்கிறது கஷ்டம்! பழைய எதிரிகளை சேர்த்துக்கிட்டா கூட்டணி பலமாகும்னு நினைக்கிறாங்க… ஆனா அதுவே பலவீனமா கூட முடியலாம்!

பிப்ரவரி 27, 2026, 14:00