வந்துவிட்டது எக்சிட்போல் முடிவுகள்.. மீண்டும் திமுக ஆட்சி.. விஜய்க்கு இவ்வளவு தானா? அதிமுகவுக்கு எவ்வளவு? எக்சிட்போல் முடிவுகள் போல் உண்மையான முடிவுகளும் இருக்குமா?ஏப்ரல் 29, 2026, 18:40
திமுக, அதிமுக தோல்வி கூட பரவாயில்லை.. பாரம்பரிய கட்சிகள் என்பதால் மீண்டு வர வாய்ப்பு இருக்குது.. ஆனால் திமுக, அதிமுகவை நம்பி பிழைத்த லெட்டர்பேடு கட்சிகளின் நிலை தான் பரிதாபம்.. இனிமேல் அரசியல் செய்யவும் முடியாது.. மிரட்டி சீட்டு வாங்கவும் முடியாது.. பணம் சம்பாதிக்கவும் முடியாது..ஏப்ரல் 28, 2026, 17:59
விஜய்யே எதிர்பார்க்காத ஒரு மிகப்பெரிய மாற்றம் இந்த தேர்தலில் நடந்துருக்கு.. இதுவரை தவெகவுக்கும் திமுகவுக்கும் போட்டி என விஜய் சொன்னார்.. அடுத்த தேர்தலில் தவெகவுக்கு போட்டியே இருக்காது.. ஒரே பந்தில் திமுக, அதிமுக என ரெண்டு விக்கெட்டையும் விஜய் எடுத்துட்டார்… விஜய் செஞ்சுரி.. மற்ற கட்சிகள் டக் அவுட்.. தவெக ஆதரவாளர்களின் பதிவுகள் வைரல்..!ஏப்ரல் 28, 2026, 17:44
2021 தேர்தலில் ரிசல்ட் நாளில் 2 மணிக்கே தலைமை செயலகத்தின் உயரதிகாரிகள் ஸ்டாலினை பார்த்தார்கள்.. 2026ல் 11 மணிக்கே அதே தலைமை செயலகத்தின் உயரதிகாரிகள் பனையூருக்கு செல்ல வாய்ப்பு.. தவெகவுக்கும் 2வது இடத்தை பிடிக்கும் கட்சிக்கும் இடையே 100 தொகுதிகள் வித்தியாசம் மட்டும் இருக்கும்,… அரசியல் விமர்சகர்கள்ஏப்ரல் 27, 2026, 18:59
உதயநிதி முதல்வர் கனவு சிதைந்ததா? விஜய்யிடம் ஒருமுறை திமுக ஆட்சியை இழந்தால், அடுத்த 25 வருஷத்துக்கு ஆட்சி கனவு நனவாகாது.. விஜய் இன்னொரு எம்ஜிஆர் இல்லை, அதுக்கும் மேல..ஏப்ரல் 27, 2026, 18:30
தேர்தல் தினத்தில் அழகிரி பேட்டி ஸ்டாலினை டென்ஷன் ஆக்கியதா? உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்.. அதிக பெண்கள் ஓட்டு திமுகவை அதிர்ச்சி அடைய செய்ததா?ஏப்ரல் 26, 2026, 16:59
தேர்தலுக்கு பின் மதிமுகவை கலைத்துவிட்டு வைகோ திமுகவில் சேரலாம்.. அமமுகவை கலைத்துவிட்டு டிடிவி தினகரன் அதிமுகவில் சேரலாம்.. தேமுக, பாமக செய்வதறியாது திகைக்கலாம்.. கம்யூனிஸ்ட்கள் காலியாகலாம்.. நாம் தமிழர் கட்சி கடையை மூடலாம்.. விசிக மட்டும் போராட வாய்ப்பு.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..ஏப்ரல் 26, 2026, 15:40
திமுக தோல்வி அடைந்தால் கனிமொழி – உதயநிதி இடையே அதிகார போட்டி வருமா? சீனியர் அமைச்சர்கள் கனிமொழிக்கு ஆதரவா? ஸ்டாலின் நிலைமை என்னவாக இருக்கும்? கனிமொழி தமிழக அரசியலுக்கு வர வாய்ப்பா?ஏப்ரல் 26, 2026, 15:21
தவெகவை தோற்கடிக்க அதிமுகவும் திமுகவும் கூட்டணி அமைத்தால் கூட ஆச்சரியப்ப்டுவதற்கில்லை.. 2026ல் கூட தொங்கு சட்டசபை ஏற்பட்டால், விஜய் யாருக்கும் ஆதரவு தரவில்லை என்றால் திமுக – அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க வாய்ப்பு.. ஸ்டாலின் இரண்டரை ஆண்டுகள் முதல்வர்.. ஈபிஎஸ் இரண்டரை ஆண்டுகள் முதல்வர்? ஒரு காமெடியான கணிப்பு..!ஏப்ரல் 26, 2026, 11:28
2029ல் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தால், திமுக, பாஜகவுடன் நிச்சயம் கைகோர்க்கும்.. பாஜக எதிர்ப்பு என்பது புஷ்வாணம் ஆகிவிடும்.. 2026ல் தவெக வாக்கும் வாக்கு சதவீதம் எதிர்கால அரசியலை டோட்டலாக மாற்றும்.. அடித்து சொல்லும் அரசியல் விமர்சகர்கள்..ஏப்ரல் 26, 2026, 11:10
சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் என சொல்பவர் தற்குறியா? தன்னுடைய தம்பி, தங்கைகளை தற்குறி என்று சொன்ன தலைவர் தற்குறியா? ஜனவரி 25க்கும் டிசம்பர் 25க்கும் வித்தியாசம் தெரியாதவர் தற்குறியா? புள்ளி விவரங்களை விரல் நுனியில் வைத்து மேடையில் ஆணித்தரமாக பேசுபவர் தற்குறியா? பூனை மேல் மதில், யானை வரும் முன்னே மணி ஓசை வரும் பின்னே என்று சொன்னவர் தற்குறியா? எதிரியா இருந்தாலும் ‘சார்’ன்னு மரியாதையா பொது வெளியில் பேசுபவர் தற்குறியா?ஏப்ரல் 26, 2026, 07:45
ஆட்சி மாற போகுதுன்னு தெரிஞ்சும் திமுகவுக்கு ஆதரவாக பேசும் ஊடகங்கள்.. இதில் எந்த ஆச்சரியமும் இல்லை.. எடப்பாடி பழனிசாமி ஆட்சியின்போது கூட ஊடகங்கள் திமுகவுக்கு தான் சப்போர்ட் செய்தது.. நாளை விஜய் ஆட்சியை பிடித்தாலும் பல ஊடகங்கள் திமுகவுக்கு தான் சப்போர்ட் செய்யும்.. அதுக்கு ஒரே ஒரு காரணம் தான். அந்த காரணம் என்னவென்று எல்லா மக்களுக்கும் தெரியும்..ஏப்ரல் 25, 2026, 18:10