பாஜக பூச்சாண்டியை வைத்து ஏமாற்றியது. தேமுதிக போன்ற கட்சிக்கு 10 சீட் கொடுத்து ஏமாந்தது.. ஆட்சிக்கு எதிரான சுனாமி அலை.. டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் போட்டி என்ற வசனத்தை ரசிக்காத பொதுமக்கள்.. விஜய்யை குறைத்து மதிப்பிட்டது.. கூட்டணி கட்சிகள் ஒத்துழைப்பு கொடுக்காதது.. திமுக தோல்விக்கு காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம்…!மே 4, 2026, 12:00
தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடக்கம்.. திமுக முதலிடம்.. அதிமுக 2ஆம் இடம்.. தவெக 3வது இடம்..மே 4, 2026, 08:22
2021ல் ஸ்டாலின் வெற்றி பெற பல காரணங்கள் இருந்தன.. ஆனாலும் அதிமுகவுக்கும் திமுகவுக்கு இடையே இருந்த வித்தியாசம் வெறும் 4.41.. 2026ல் ஸ்டாலின் ஜெயிக்க அதே காரணங்கள் இருக்கின்றனவா? விஜய் ஃபேக்டர் முடிவை டோட்டலாக மாற்றுமா?மே 3, 2026, 17:35
5 பேர் திமுக ஜெயிக்கும்ன்னு சொன்னாங்கன்னா, திமுக 5 பேருக்கு பணம் கொடுத்திருக்குன்னு அர்த்தம்.. 2 பேர் அதிமுக ஜெயிக்கும்ன்னு சொல்லியிருக்காங்கன்னா, 2 பேருக்கு அதிமுக பணம் கொடுத்துருக்குன்னு அர்த்தம்.. எல்லாமே பெய்டு எக்சிட்போல் தான்.. இன்னும் ஒரே நாள் தான்.. நாளை வரை பொறுத்திருங்கள்.. பெய்டு நபர்களின் முகத்திரை கிழியும்…! அரசியல் விமர்சகர்கள்..!மே 3, 2026, 08:00
ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் நினைச்சது ஒன்னு, நடந்தது ஒன்னு.. கடைசி 3 மாசத்துல காசை அள்ளி வீசின மக்கள் மயங்கி ஓட்டு போட்ருவாங்கன்னு தப்பு கணக்கு போட்டாங்க.. ஆனால் விஜய் என்ற சுனாமி வந்து எல்லா நினைப்பையும் அடிச்சிட்டு போயிருச்சு.. ஒரு பக்கம் Confiendentஆ இருக்காங்க.. இன்னொரு பக்கம் கலக்கத்தோட இருக்காங்க…!மே 2, 2026, 15:20
தவெக 5% வாங்குமா? 50% வாங்குமா? யாராலும் கணிக்க முடியவில்லை.. குடும்பம் குடும்பமாக ஆர்வத்துடன் ஓட்டு போட்ட முதல் தேர்தல் இதுதான்.. என்ன வேனும்னாலும் நடக்கலாம்.. 2 திராவிட கட்சிகளும் தோற்கலாம்.. தவெக 200க்கு மேல் அடிக்கலாம்.. அல்லது எக்சிட்போல் சொன்னது போல் 10 தொகுதிகள் மட்டுமே கூட கிடைக்கலாம்.. வல்லுனர்களாலே கணிக்க முடியாத ஒரே தேர்தல் இதுதான்..!மே 2, 2026, 06:59
தவெக எம்.எல்.ஏக்களை கடத்த திட்டமா? உயிரே போனாலும் ஒரு எம்.எல்.ஏ கூட திமுகவுக்கோ, அதிமுகவுக்கோ போக மாட்டாங்க.. விஜய்யின் ஒரு சொல்லுக்கு கட்டுப்படும் அன்பு கூட்டம், கோடிகளை தூசியாக கருதும்.. விஜய் கவலைப்பட தேவையில்லை.. ரிசார்ட்டும் தேவையில்லை.. பனையூருக்கு வாங்கன்னு சொன்னா போதும், உடனே எல்லோரும் வந்துடுவாங்க.. தவெக தொண்டர்கள் நம்பிக்கை..!மே 2, 2026, 06:40
2 நாள் கழித்து திடீரென வந்த இன்னொரு எக்சிட்போல்.. அதிமுக 85.. திமுக 75.. தவெக 70.. மற்றவை 4.. இது என்னங்கடா புதுக்கதையா இருக்குது.. உங்க கருத்துக்கணிப்பும் வேண்டாம்.. எக்சிட்போலும் வேண்டாம்.. இன்னும் 3 நாள் கழிச்சு நாங்களே ரிசல்ட் தெரிஞ்சிகிறோம்.. பொதுமக்கள் அதிருப்தி..!மே 1, 2026, 08:04
ரிசல்ட்டுக்கு பின் உடைகிறதா விசிக? திமுகவுக்கு செல்கிறாரா ஆளூர் ஷாநவாஸ்? கட்சியை காப்பாற்ற திருமாவளவன் என்ன செய்ய போகிறார்? விசிக வளர்வதை திமுக விரும்பவில்லையா? திமுகவுக்கு தான் கேள்வி கேட்பவர்களை பிடிக்காதே.. தேர்தல் முடிவுக்கு பின் என்ன நடக்கும்?ஏப்ரல் 30, 2026, 19:15
திமுக ஆட்சி அமைத்தாலும் கூட்டணி கட்சிகளின் உதவியால் தான் ஆட்சி அமைக்க முடியும்.. 2006 போல் கூட்டணி கட்சிகளை ஏமாற்ற முடியாது.. காங்கிரஸ், விசிக, தேமுதிக ஆகிய 3 கட்சிகளும் வளமான இலாக்களை கேட்க வாய்ப்பு.. திருமாவளவன் எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக அமைச்சராகவும் வாய்ப்பு.. கூட்டணி ஆட்சி என்றால் கேள்வி கேட்க ஆள் இருக்கும்.. இஷ்டத்திற்கு ஆட முடியாது.. அரசியல் விமர்சகர்கள்..!ஏப்ரல் 30, 2026, 08:15
4 முன்னணி நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகள்.. அனைத்திலும் திமுக ஆட்சி தொடர்கிறது.. அதிமுக தான் எதிர்க்கட்சி.. விஜய்க்கு பெரும் ஏமாற்றம்..ஏப்ரல் 29, 2026, 18:58