திமுகவை எம்ஜிஆர் தோற்கடிச்சு பார்த்திருப்பிங்க.. ஜெயலலிதா தோற்கடிச்சு பார்த்திருப்பிங்க.. இப்போ விஜய் தோற்கடிச்சத பார்க்க போறீங்க.. தோல்வின்னா அப்படி இப்படி தோல்வி இல்லை.. மீண்டும் எந்திருச்சி வர முடியாத தோல்வி.. அரசியல் எதிரியை ஒருவழியா ஒழிச்சாச்சு.. அடுத்த டார்கெட் கொள்கை எதிரிதான்..! தவெகவினர் வைரல் பதிவுகள்..!ஏப்ரல் 25, 2026, 17:39
அதிக வாக்கு சதவீதம் என்பது ஆளுங்கட்சிக்கு கெட்ட செய்தி தான்.. ஆட்சி மாற்றம் அல்லது தொங்கு சட்டசபை.. இந்த இரண்டில் ஒன்று தான் ரிசல்ட் வர வாய்ப்பு.. ஆளுங்கட்சியின் அதிருப்தி ஓட்டை அதிகம் பெறுவது அதிமுகவா? தவெகவா? என்பதை பொறுத்தி அடுத்த ஆட்சி அமைப்பது யார் என்பது தெரிய வரும்.. எது எப்படியோ திமுக தனித்து ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை என்பது மட்டும் உறுதி.. அரசியல் வல்லுனர்கள் கருத்து..!ஏப்ரல் 24, 2026, 07:55
திமுகவிடம் காசு வாங்கி கொண்டு பிரச்சாரம் செய்த மக்கள்.. திடீரென விஜய் வந்ததும் திமுக கொடியை கீழே போட்டுவிட்டு விஜய்க்கு டாட்டா காட்டிய அதிசயம்.. விஜய்யின் அன்புக்கு முன் காசு ஒரு தூசு என நிரூபித்த வீடியோ..!ஏப்ரல் 22, 2026, 19:20
முதல்ல மனுஷனா இரு, அப்புறம் கட்சிக்காரனா இரு! உன் கட்சி ஜெயிக்கிறது முக்கியம் இல்ல, உன் வீட்டுப் பெண் குழந்தை பாதுகாப்பா இருக்குறதுதான் முக்கியம்! மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை அந்த ஆண்டவன் கூட காப்பாற்ற முடியாது: திருச்சி வேலுசாமி ஆவேசம்..ஏப்ரல் 21, 2026, 16:15
பிரச்சாரத்தின் கடைசி நாளில் எடுத்த கருத்துக்கணிப்பு.. அதிமுக கூட்டணி 80.. திமுக கூட்டணி 80.. தவெக 70.. மற்றவை 4.. விஜய் யாருடனும் கூட்டணி சேர வாய்ப்பே இல்லை.. கவர்னர் ஆட்சி மற்றும் மறுதேர்தலுக்கு வாய்ப்பா? விஜய்யை சமாதானப்படுத்தவோ, மிரட்டவோ பாஜக முயற்சிக்குமா? முதல்வர் பதவியை விட்டுத்தர ஈபிஎஸ் முன்வருவாரா? திருப்பங்கள் நிறைந்த தமிழ்நாட்டு அரசியல்..!ஏப்ரல் 21, 2026, 07:14
திமுகவுக்கு சாதகமாக ஒரு ரிப்போர்ட் கூட வரவில்லை.. அதனால் தான் DELIMITATION, டெல்லியை வென்றுவிட்டோம், என மடைமாற்ற முயற்சிக்கிறதா திமுக? ஒரு திமுகவினர் கூட ஐந்தாண்டுகளில் செய்த சாதனையை சொல்லி ஓட்டு கேட்கவில்லை.. பணம், டெல்லி, அடிமை ஈபிஎஸ் இதுதான் திமுக பிரச்சாரத்தின் தாரக மந்திரங்களா?ஏப்ரல் 20, 2026, 15:11
வாரிசு அரசியலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா? உதயநிதியை முன்னிறுத்துகிறதா திமுக? ஓர் அலசல்!ஏப்ரல் 20, 2026, 11:32
இதுதான் திமுகவுடன் காங்கிரஸ் இணையும் கடைசி கூட்டணி.. தேர்தலுக்கு அடுத்த நாளில் இருந்து நீ யாரோ? நான் யாரோ என இருவருமே பிரிய வாய்ப்பு.. கூட்டணி கட்சிகளின் ரத்தத்தை உறிஞ்சி வெறும் சக்கையாக தூக்கி எறிந்துவிடுகிறது என குற்றச்சாட்டு.. இனியும் திமுகவிடம் ஏமாற தயாராக இல்லை என கூறுகிறது காங்கிரஸ்.. 2029ல் தவெக – காங்கிரஸ் கூட்டணி தான்.. இதில் எந்த மாற்றமும் இல்லை..!ஏப்ரல் 19, 2026, 15:30
தேமுதிகவுக்கு விசிக தொண்டர்கள் ஓட்டு போட மாட்டாங்க.. காங்கிரசுக்கு திமுக தொண்டர்கள் ஓட்டு போட மாட்டாங்க.. விசிக தொண்டர்கள் திமுகவுக்கு ஓட்டு போட மாட்டாங்க.. தேமுதிக தொண்டர்கள் காங்கிரசுக்கு ஓட்டு போட மாட்டார்கள்.. கம்யூனிஸ்ட்கள் தங்கள் தொகுதியில் மட்டுமே பிரச்சாரம் செய்கிறார்கள்.. மதிமுகவுக்கு கிட்டத்தட்ட தொண்டர்களே இல்லை.. என்னங்கடா கூட்டணி இது.. நெட்டிசன்கள் கிண்டல்..!ஏப்ரல் 18, 2026, 18:45
எல்லாரும் சேர்ந்து ஒருத்தன அடிக்கிறீங்கன்னா, அவன் பலவீனமானவன் இல்ல… உங்களையெல்லாம் விட அவன் ‘பலமானவன்’னு நீங்களே ஒத்துக்கிட்டீங்கன்னு அர்த்தம்! சின்ன சின்ன ஆட்கள் கூட மோதி நேரத்தை வீணாக்காமல் ஸ்டாலின் சாருக்கு மட்டுமே வைக்கிற விஜய்யின் குறி, கிளைகளை வெட்டுறதை விட, வேரை வீழ்த்துறது தான்..!ஏப்ரல் 18, 2026, 18:32
ரூ.8000 டூப்ளிகேட் கூப்பன் வழங்கப்படுகிறதா? மக்களை இன்னும் எத்தனை நாளைக்கு தான் முட்டாள் ஆக்குவார்கள்.. இண்டர்நெட் யுகத்திலும் பழைய ஏமாற்றும் டெக்னிக் எடுபடுமா? ஒரு அரசு வழங்க வேண்டிய கூப்பன்களை ஒரு அரசியல் கட்சி எப்படி வழங்கலாம்? பொதுமக்கள் கேள்வி கேட்கவில்லை என்றால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது..! பத்திரிகையாளர் மணிஏப்ரல் 18, 2026, 18:21
கட்-அவுட்’ வைக்கிறதுக்கு ஆள் இருந்தா மட்டும் போதாது… ஓட்டை பாதுகாக்க பலம் வாய்ந்த பூத் ஏஜண்ட் வேனும். விசில் அடிக்க ரசிகர் இருக்காங்க… ஆனா ஓட்டு போட வைக்க பூத் ஏஜென்ட் இல்ல… கடைசி ரெண்டு நாள்ல்ல அதிமுக, திமுக பூத் ஏஜண்ட் பம்பரமா சுழலுவாங்க.. தவெக காரங்க வேடிக்கை பார்ப்பாங்களா?ஏப்ரல் 18, 2026, 15:35