Tag: dmk

vijay tiger

மக்கள் அதிமுக, திமுகவை ஒதுக்கிவிட்டார்கள்.. மக்கள் தீர்ப்புக்கு துரோகம் செய்ய மாட்டேன்.. அதிமுக, திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க மாட்டேன்.. அரசு அமைக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, மறுதேர்தல் வந்தாலும் பரவாயில்லை.. பாத்துக்கிடலாம்.. உறுதியுடன் இருக்கும் விஜய்?

மே 8, 2026, 09:43
vijay vs stalin2

இன்னொரு தேர்தல் வந்தா அது திமுக-வுக்கும் தவெக-வுக்கும் தான் போட்டி! திராவிட பாரம்பரியம்னு பழசை பேசலாம்… ஆனா புதிய சரித்திரம் படைக்க வந்துட்டோம்ன்னு தவெக நிரூபிச்சிட்டாங்க.. எடப்பாடிக்கு தான் பெரிய நஷ்டம்… மறுதேர்தல்னு ஒண்ணு வந்தா, அதிமுக கூடாரம் மொத்தமா காலி! இது மாற்றத்துக்கான ஆட்டம், இங்க மக்கள் தீர்ப்பு தான் கடைசி தீர்மானம்!

மே 7, 2026, 18:54
vijay vs dravidam

அதிமுக, திமுக, பாஜக இணைந்து ஆட்சி அமைக்குமானால் எதிர்க்கட்சி வரிசையில் உட்கார தயார்.. எனக்கு பவர் முக்கியமல்ல.. மக்களின் வாழ்க்கை தான் முக்கியம்.. நான் மக்களுக்கு சேவை செய்யவே வந்திருக்கின்றேன், அதை என்னால் எதிர்க்கட்சி தலைவராகவும் செய்ய முடியும்.. தவெக நிர்வாகிகளிடம் விஜய் கூறியதாக தகவல்..!

மே 7, 2026, 17:43
vijay eps stalin

திரும்ப ஒரு தேர்தல் வந்தா உங்ககிட்ட செலவு பண்ண ‘பணம்’ இருக்காது… ஆனா தவெகவுக்கு வாக்களிக்க மக்கள் கிட்ட ‘மனம்’ இருக்கும்! நீங்க வேட்பாளரை தேடுவீங்க… ஆனா மக்கள் தலைவனை தேடி வருவாங்க.. மறுதேர்தல்னு ஒண்ணு வந்தா… இப்போ கிடைச்ச 108, அப்போ 200-ஐ தாண்டும்! எவ்வளவுக்கு எவ்வளவு தவெக-வை அமுக்க நினைக்கிறீங்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு இந்த ‘சுனாமி’ வேகமெடுக்கும்!

மே 7, 2026, 17:31
stalin eps alliance

அதிமுக திமுக இணைந்து ஆட்சி அமைத்தால் காங்கிரஸ் ஆதரவு கொடுக்காது.. ராகுல் காந்தி திடீர் முடிவா? அதிமுக, திமுக கூட்டணி இணைந்தால் மொத்தம் 126.. அதில் காங்கிரஸ் விலகினால் 121.. பாஜகவை திமுக சேர்க்காது என்பதால் அதையும் கழித்தால் 120.. பாமக, விசிக ஒரே கூட்டணியில் இருக்காது, இதில் பாமக விலகினால் 116.. எப்படி ஆட்சி அமைக்க முடியும்?

மே 7, 2026, 08:57
stalin udhayanidhi vijay eps

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை.. நிரந்தர எதிரியும் இல்லை.. விஜய் முதல்வராவதை தடுக்க அதிமுக, திமுக இணைகிறதா? அதிமுக, திமுக கூட்டணி இணைந்து ஆட்சி அமைக்க மறைமுக பேச்சுவார்த்தையா? அதிமுக இரண்டரை வருடம், திமுக இரண்டரை வருடம் என பிரித்து ஆட்சி செய்ய வாய்ப்பா? விஜய் முதல்வராகிவிட்டால் திராவிட கட்சிகளுக்கு சிக்கல் என்பதால் இந்த புதிய திட்டமா?

மே 7, 2026, 08:01
stalin

சாதனை பட்டியலை திமுகவின் மேடைல வாசிக்கலாம், ஆனா மக்கள் கொடுத்த தீர்ப்பை நீங்க வீட்ல உட்கார்ந்துதான் யோசிக்கணும்! தலைக்கனம் கொண்ட அதிகாரம் தரைமட்டமாக ரொம்ப நேரம் ஆகாது… இது வெறும் தேர்தல் முடிவில்ல, அதிகார திமிரை அடக்க மக்கள் நடத்துன அமைதி புரட்சி!

மே 6, 2026, 19:00
Government announcement that 75,000 youth will be employed in government jobs as announced by Stalin

கொளத்தூரில் தான் 1 லட்சம் வாக்குகள் SIR மூலம் நீக்கம்.. அப்பவாவது ஸ்டாலின் சுதாரிச்சிருக்க வேண்டாமா? பாதுகாப்பான துறைமுகம் தொகுதிக்கு போயிருக்கலாமே? யார் கொடுத்த ஐடியாவால் ஏமாந்தார் ஸ்டாலின்..

மே 6, 2026, 11:15
stalin udhayanidhi 2

1 வருடத்திற்கு முன்னரே தோல்வியை கணித்த உதயநிதி.. உதயநிதி சொன்னதை காது கொடுத்து கேட்காத ஸ்டாலின்? முக்கிய குடும்ப உறுப்பினரின் சொல்பேச்சை கேட்டு ஏமாந்தாரா ஸ்டாலின்? இனி திமுக உதயநிதி கையில் செல்லுமா? வயதான தலைவர்கள் களையெடுக்கப்படுவார்களா?

மே 6, 2026, 10:54
stalin eps vijay

தோல்வி தோல்வி தான்.. 75 ஆண்டு கால கட்சியையும், 50 ஆண்டு கால கட்சியையும் இரண்டே ஆண்டுகள் கொண்ட ஒரு கட்சி தோற்கடிப்பது வரலாற்று சாதனை.. இதில் இருந்து பாடம் கற்று கொண்டால் மீண்டு வர வழியுண்டு.. இல்லையேல் இந்த தோல்வி நிரந்தரம் தான்..

மே 5, 2026, 07:58
vijay stalin

50 ஆண்டுகால தமிழக அரசியலில் ஆட்சியில் இருக்கும்போது திமுக ஜெயித்ததே இல்லை.. அதே வரலாறு மீண்டும் தொடர்கிறது.. ஜெயலலிதாவுக்கு பிறகு தேர்தலில் தோற்ற முதல்வர் ஸ்டாலின் தான்.. எம்ஜிஆருக்கு பிறகு அரசியல் கட்சி ஆரம்பித்து ஜெயித்த ஒரே நடிகர் விஜய் தான்.. எம்ஜிஆருக்கு கூட திமுக மட்டுமே எதிரியாக இருந்தது.. ஆனால் விஜய்க்கு அதிமுக, திமுக, பாஜக என 3 எதிரிகள்…

மே 4, 2026, 21:17