பிரபலமான கோல்ப் வீரர் டைகர் வுட்ஸ், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முன்னாள் மருமகள் வனேசா டிரம்புடன் உறவில் இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தனது…
View More கோல் அடித்தார் கோல்ஃப் வீரர்.. டிரம்ப் முன்னாள் மருமகளுடன் உறவில் இருப்பதாக அறிவிப்பு..!divorce
விவாகரத்து ஆன பின் ரூ.55000 கோடி சம்பாதித்த பெண்.. புதிய கணவருடன் மகிழ்ச்சியான வாழ்க்கை..!
அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் விவாகரத்துக்குப் பிறகு புதிய லைஃப் பார்ட்னரை தேர்ந்தெடுத்து, தொழிலிலும் அவருடன் கூட்டாளியாக இணைந்து கடுமையாக உழைத்து, தற்போது ரூ.55,000 கோடி மதிப்புடைய அதிபதியாக உயர்ந்துள்ளார். இது மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.லிண்டா…
View More விவாகரத்து ஆன பின் ரூ.55000 கோடி சம்பாதித்த பெண்.. புதிய கணவருடன் மகிழ்ச்சியான வாழ்க்கை..!விவாகரத்து பெற்ற பின் ரூ.8.7 கோடி சம்பளம் வாங்குகிறேன்.. கூகுளில் வேலை பார்த்த பெண் தகவல்..!
விவாகரத்துக்கு முன்னர் குறைவான சம்பளம் பெற்ற நான், விவாகரத்துக்கு பிந்தைய காலக்கட்டத்தில் படிப்படியாக சம்பளம் உயர்ந்து, தற்போது ஆண்டுக்கு 8.7 கோடி சம்பாதிக்கிறேன் என முன்னாள் கூகுள் பெண் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளது. இது…
View More விவாகரத்து பெற்ற பின் ரூ.8.7 கோடி சம்பளம் வாங்குகிறேன்.. கூகுளில் வேலை பார்த்த பெண் தகவல்..!நடிகர் ஜெயம் ரவி ஆர்த்தியுடன் சமரச மையத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேச்சுவார்த்தை
சென்னை : தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதலித்த நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்தார் . 15 ஆண்டு கால திருமண உறவில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட…
View More நடிகர் ஜெயம் ரவி ஆர்த்தியுடன் சமரச மையத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேச்சுவார்த்தைஅரியானாவில் மனைவியை பிரிய ஜீவனாம்சமாக ரூ.3 கோடி தந்த 70 வயது பண்ணையார்..ஏன் தெரியுமா?
டெல்லி: அரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தை சேர்ந்த வசதிபடைத்த பண்ணையாளர் ஒருவர் விவாகரத்து மூலம் மனைவியை பிரிய விரும்பினார்.அவருக்கு தற்போது 70 வயது ஆகிறது. 44 வருடம் மனைவியுடன் வாழ்ந்த அவர், மனைவியை பிரிய…
View More அரியானாவில் மனைவியை பிரிய ஜீவனாம்சமாக ரூ.3 கோடி தந்த 70 வயது பண்ணையார்..ஏன் தெரியுமா?AR ரஹ்மானை பிரிவது ஏன்…? சாய்ரா பானு கொடுத்த விளக்கம்…
தமிழ் சினிமா வட்டாரத்தையே மிகவும் அதிர்ச்சியாடைய வைத்த ஒரு செய்தி AR ரஹ்மான் விவாகரத்து விஷயம் தான். முதலில் இந்த அறிக்கையை வெளியிட்டது AR ரஹ்மான் அவர்களின் மனைவி சாய்ரா பானு தான். சாய்ராம்…
View More AR ரஹ்மானை பிரிவது ஏன்…? சாய்ரா பானு கொடுத்த விளக்கம்…Divorce விவகாரத்தில் Warning கொடுத்த AR ரஹ்மான்… சட்டபூர்வமாக எடுத்த அதிரடி நடவடிக்கை…
தமிழ் சினிமா வட்டாரமே தற்போது மிகவும் பரபரப்பாக தான் போய்க்கொண்டிருக்கிறது. இந்த வருடமே விவாகரத்து வருடம் தான் என்பது போல அடுத்தடுத்து திரை பிரபலங்கள் விவாகரத்து செய்து வருகின்றனர். தனுஷில் ஆரம்பித்து ஜி வி…
View More Divorce விவகாரத்தில் Warning கொடுத்த AR ரஹ்மான்… சட்டபூர்வமாக எடுத்த அதிரடி நடவடிக்கை…Dhanush divorce case | சென்னை கோர்ட்டில் தனியாக பேசிய நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா.. வரும் 27ம் தேதி தீர்ப்பு
சென்னை: நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவகாரத்து கோரிய வழக்கில் சென்னை குடும்ப நல நீதிமன்றம் முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது. இருதரப்பிடமும் கையெழுத்து பெற்ற பின் வழக்கில் வரும் நவம்பர் 27 ம் தேதி தீர்ப்பு…
View More Dhanush divorce case | சென்னை கோர்ட்டில் தனியாக பேசிய நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா.. வரும் 27ம் தேதி தீர்ப்பு30 வருடங்களை கடப்போம் என்று நினைத்தோம்… மனைவி சாய்ரா பானு உடனான பிரிவு குறித்து மனம் திறந்த AR ரஹ்மான்…
தற்போது இணையம் சினிமா வட்டாரங்கள் என்று பலரும் பரபரப்பாக பேசப்படும் விஷயம் AR ரஹ்மான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு விவாகரத்து தான். இதை முதலாவதாக அறிவித்தது AR ரஹ்மானின் மனைவி சாய்ரா…
View More 30 வருடங்களை கடப்போம் என்று நினைத்தோம்… மனைவி சாய்ரா பானு உடனான பிரிவு குறித்து மனம் திறந்த AR ரஹ்மான்…என் கணவர் ஜெயம் ரவி சொன்னது உண்மை இல்ல.. சர்ச்சையை கிளப்பிய ஆர்த்தி.. விவாகரத்து பின்னணி என்ன..
நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராய் விளங்கி வரும் சூழலில் சமீபத்தில் அவர் வெளியிட்டு இருந்த அறிக்கை மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஆகியோர்…
View More என் கணவர் ஜெயம் ரவி சொன்னது உண்மை இல்ல.. சர்ச்சையை கிளப்பிய ஆர்த்தி.. விவாகரத்து பின்னணி என்ன..தம்பதிகளுக்கு உடனே விவாகரத்து.. இனி 6 மாத கட்டாய காத்திருப்பு தேவையில்லை.. ஐகோர்ட் முக்கிய உத்தரவு
மும்பை: தம்பதிகள் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்த பின்னர் மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பில்லை என்றால், 6 மாத கட்டாய காத்திருப்பு காலத்தை தள்ளுபடி செய்து விவாகரத்து வழங்கலாம் என மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த…
View More தம்பதிகளுக்கு உடனே விவாகரத்து.. இனி 6 மாத கட்டாய காத்திருப்பு தேவையில்லை.. ஐகோர்ட் முக்கிய உத்தரவுஉலகின் அதிவேக விவாகரத்து செய்த தம்பதி.. மூன்றே நிமிடத்தில் முடிவுக்கு வந்த திருமணம்..
குவைத் : திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பது என்று ஒரு சொல் வழக்கு உண்டு. திருமண பந்தத்தில் இணைந்தவர்கள் இணைபிரியா தம்பதிகளாக ஊர் போற்றும் வகையில் வாழ்ந்து காட்டுகின்றனர். எந்தத் துன்பம் வந்தாலும்…
View More உலகின் அதிவேக விவாகரத்து செய்த தம்பதி.. மூன்றே நிமிடத்தில் முடிவுக்கு வந்த திருமணம்..