மாடு இருந்தா தான் மாட்டுப் பொங்கலா… இன்று இப்படியும் வழிபடலாமே!

தை மகள் பிறந்துவிட்டால் நமக்கு எல்லாம் உற்சாகம் தன்னால் வந்து விடும். முதல் நாளே பொங்கல். மறுநாள் மாட்டுப் பொங்கல். அதற்கும் மறுநாள் காணும் பொங்கல். நாலு நாள் ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்…

View More மாடு இருந்தா தான் மாட்டுப் பொங்கலா… இன்று இப்படியும் வழிபடலாமே!