சென்னையில் சாலைகளில் சட்டவிரோதமாக வாகனங்களை நிறுத்துவதால், துப்புரவு பணியாளர்கள் சாலைகளை சுத்தம் செய்வதில் சிரமப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறைக்கு எதிராக சமூக வலைதளங்களில் பல புகார்கள் வெளிவந்துள்ளன. சாலைகளில் ஆங்காங்கே…
View More இப்படி காரை நிறுத்தினால் எப்படி ரோடு போட முடியும்.. பார்க்கிங் இடம் இல்லாதவர்கள் ஏன் கார் வாங்குகிறீர்கள்.. சென்னை மாநகராட்சி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.. பொதுமக்கள் கோரிக்கை..!Corporation
சென்னை மாநகராட்சியின் புதிய வாட்ஸ்அப் சாட்போட் அறிமுகம்.. ஒரே எண்ணில் இருந்து 32 விதமான சேவைகள்.. மேயர் பிரியா அறிமுகம்..!
பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா அவர்கள் பொதுமக்களுக்கான சேவைகளை எளிதாக்குவதற்காக, வாட்ஸ்அப் அடிப்படையிலான சாட்போட் (chatbot) மற்றும் கியூஆர் கோடு (QR code) அமைப்பை தொடங்கி வைத்தார். இதன் மூலம், சென்னை மாநகரவாசிகள்…
View More சென்னை மாநகராட்சியின் புதிய வாட்ஸ்அப் சாட்போட் அறிமுகம்.. ஒரே எண்ணில் இருந்து 32 விதமான சேவைகள்.. மேயர் பிரியா அறிமுகம்..!பொதுமக்களை தாக்கும் வளர்ப்பு நாய்கள்.. நாய்கள் உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை..!
பெருநகர சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகளின் வளர்ப்பு நாய்கள் பொதுமக்களை தாக்கும் சம்பவங்கள் குறித்த புகார்கள் அதிகரித்து வரும் நிலையில் இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாய்களின் உரிமையாளர்கள் கட்டாயம் பெருநகர சென்னை…
View More பொதுமக்களை தாக்கும் வளர்ப்பு நாய்கள்.. நாய்கள் உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை..!ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கும் விவகாரம்.. அமைச்சர் கே.என்.நேரு பரபரப்பு பேச்சு
திருச்சி: மாநகராட்சி உடன் ஊராட்சிகளை இணைக்கும் விவாகரத்தில், நாங்கள் யாரையும் வலுக்கட்டாயமாக மாநகராட்சியுடன் இணைக்க விரும்பவில்லை என்று அமைச்சர் கே. என். நேரு தெரிவித்தார். தமிழக முதல்வர் கடந்த மாதம் மாவட்டம் வாரியாக கால்நடை…
View More ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கும் விவகாரம்.. அமைச்சர் கே.என்.நேரு பரபரப்பு பேச்சு