சர்வதேச அரசியல் அரங்கில் ஒரே நேரத்தில் மூன்று முக்கிய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இவை அனைத்தும் இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையிலும், பொருளாதாரத்திலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. சீனா, அமெரிக்கா, மற்றும் ரஷ்யா…
View More இந்தியாவுக்கு சீனா அனுப்பிய ரகசிய கடிதம்.. பிபிசி கூட வெளியிட முடியாத தகவல்.. அதிர்ச்சியில் இருந்து மீளாத அமெரிக்கா.. ஒரே நாளில் நடந்த மூன்று முக்கிய நிகழ்வுகள்..உலகத்தையே பரபரப்பாக பேச வைத்த இந்தியா..!china
படுதோல்வின்னா என்னன்னு தெரியுமா டிரம்ப்.. இன்னும் கொஞ்ச நாளில் பார்ப்ப.. டிரம்புக்கு எதிராக உலகளாவிய ஒற்றுமை.. இந்தியா, சீனா, ரஷ்யா எடுக்கும் முக்கிய முடிவுகள்..
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் புதிய வரிவிதிப்புக்கு மத்தியில், உலகளாவிய தெற்கு நாடுகளின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோரை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்…
View More படுதோல்வின்னா என்னன்னு தெரியுமா டிரம்ப்.. இன்னும் கொஞ்ச நாளில் பார்ப்ப.. டிரம்புக்கு எதிராக உலகளாவிய ஒற்றுமை.. இந்தியா, சீனா, ரஷ்யா எடுக்கும் முக்கிய முடிவுகள்..இந்திய – சீன புதிய நட்பு எதிரொலி: மீண்டும் இந்தியாவில் டிக்டாக் வருகிறதா? ஷார்ட்ஸ் வீடியோவை நம்பியிருக்கும் பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு ஆப்பு?
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே சமீபத்தில் ஏற்பட்டுள்ள புதிய நட்புறவு, ஒரு காலத்தில் இந்தியாவில் கோடிக்கணக்கான பயனர்களை கொண்டிருந்த டிக்டாக் செயலி மீண்டும் வருமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ஒருவேளை டிக்டாக் திரும்பி வந்தால், தற்போது…
View More இந்திய – சீன புதிய நட்பு எதிரொலி: மீண்டும் இந்தியாவில் டிக்டாக் வருகிறதா? ஷார்ட்ஸ் வீடியோவை நம்பியிருக்கும் பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு ஆப்பு?சீனா ஒரு குள்ள நரி.. முழுசாக நம்ப முடியுமா? டிரம்ப் வரி விதிப்பு பிரச்சனை முடிந்துவிட்டால் மீண்டும் சீனா வாலாட்டுமா? இந்தியாவை எச்சரிக்கும் அரசியல் வல்லுனர்கள்..!
சர்வதேச அரசியல் களத்தில் நிலைப்பாடுகள் எவ்வளவு வேகமாக மாறுகின்றன என்பதற்கு இந்தியா-சீனா உறவு ஒரு சமீபத்திய உதாரணம். கடந்த ஆண்டு வரை எல்லை பதற்றத்தில் இருந்த இரு நாடுகளும், இப்போது வர்த்தக மற்றும் அரசியல்…
View More சீனா ஒரு குள்ள நரி.. முழுசாக நம்ப முடியுமா? டிரம்ப் வரி விதிப்பு பிரச்சனை முடிந்துவிட்டால் மீண்டும் சீனா வாலாட்டுமா? இந்தியாவை எச்சரிக்கும் அரசியல் வல்லுனர்கள்..!டிரம்ப் எடுத்த முதல் முயற்சியே தோல்வி.. ‘முடியாது’ என தெளிவாக கூறிய சீனா.. இந்தியாவை அடுத்து சீனாவிடம் தோற்று போன டிரம்பின் ராஜதந்திரம்.. உலக அளவில் காமெடி பீஸ் ஆகும் டிரம்ப்..!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவிடம் ரஷ்யாவின் மலிவான கச்சா எண்ணெயை வாங்குவதை நிறுத்திவிட்டு, அதிக விலையுள்ள அமெரிக்க எண்ணெயை வாங்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அமெரிக்காவில் எண்ணெய் உற்பத்தி அதிக அளவில் இருந்தாலும்,…
View More டிரம்ப் எடுத்த முதல் முயற்சியே தோல்வி.. ‘முடியாது’ என தெளிவாக கூறிய சீனா.. இந்தியாவை அடுத்து சீனாவிடம் தோற்று போன டிரம்பின் ராஜதந்திரம்.. உலக அளவில் காமெடி பீஸ் ஆகும் டிரம்ப்..!உலக மக்கள் தொகையில் பாதி நாங்க தான்.. உலகின் GDPயில் பாதி நாங்க தான்.. டாலர் இனி வேண்டாம்.. இனி நாங்க சொல்றது தான் கரன்சி.. பிரிக்ஸ் நாடுகள் எடுத்த முடிவால் அமெரிக்கா அதிர்ச்சி..
BRICS நாடுகள் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா) உலகளாவிய பொருளாதாரத்தில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்திற்கு ஒரு பெரிய சவாலாக உருவாகி வருகின்றன 1944 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்க டாலர் உலக பொருளாதாரத்தில்…
View More உலக மக்கள் தொகையில் பாதி நாங்க தான்.. உலகின் GDPயில் பாதி நாங்க தான்.. டாலர் இனி வேண்டாம்.. இனி நாங்க சொல்றது தான் கரன்சி.. பிரிக்ஸ் நாடுகள் எடுத்த முடிவால் அமெரிக்கா அதிர்ச்சி..இந்தியா-ரஷ்யா-சீனா.. மும்மூர்த்திகள் சேர்ந்தால் அமெரிக்கா ஆட்டம் குளோஸ்.. முடிவுக்கு வருகிறது ஒரு நாட்டின் ஆதிக்கம்.. மோடியின் உலகளாவிய நட்புக்கு கிடைத்த பலன்..!
இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையேயான உறவு, உலக அரங்கில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வர்த்தக ஆதிக்கத்தை மாற்றியமைக்கும் திறன் கொண்டது. இந்த மூன்று நாடுகளும் இணைந்து செயல்பட்டால், சர்வதேச…
View More இந்தியா-ரஷ்யா-சீனா.. மும்மூர்த்திகள் சேர்ந்தால் அமெரிக்கா ஆட்டம் குளோஸ்.. முடிவுக்கு வருகிறது ஒரு நாட்டின் ஆதிக்கம்.. மோடியின் உலகளாவிய நட்புக்கு கிடைத்த பலன்..!அமெரிக்க டாலருக்கு மூடுவிழா.. சீன கரன்சியில் வர்த்தகம் செய்ய ஜெர்மனி முடிவு.. அதிர்ச்சியில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள்.. அமெரிக்காவை ஒரு வழி பண்ணிட்டுதான் டிரம்ப் போவாரா?
ஜெர்மனியின் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அது அமெரிக்க டாலரை தவிர்த்துவிட்டு சீனாவுடன் புதிய கூட்டாளியாக மாறக்கூடும் என்ற ஊகங்கள் உலக சந்தைகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியின் பொருளாதார மந்தநிலை: ஜெர்மனி…
View More அமெரிக்க டாலருக்கு மூடுவிழா.. சீன கரன்சியில் வர்த்தகம் செய்ய ஜெர்மனி முடிவு.. அதிர்ச்சியில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள்.. அமெரிக்காவை ஒரு வழி பண்ணிட்டுதான் டிரம்ப் போவாரா?மாறும் கூட்டாளிகள்.. எதிரிக்கு எதிரி நண்பன் ஃபார்முலா.. இந்தியா – சீனா நெருக்கம்.. அமெரிக்கா – பாகிஸ்தான் நெருக்கம்.. யார் ஜெயிப்பாங்கன்னு பார்த்துடுவோம்..!
சமீபத்தில், இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் சீனாவின் வெளியுறவு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, சீனா உடனான வர்த்தக நிலைப்பாட்டில் மாற்றம்…
View More மாறும் கூட்டாளிகள்.. எதிரிக்கு எதிரி நண்பன் ஃபார்முலா.. இந்தியா – சீனா நெருக்கம்.. அமெரிக்கா – பாகிஸ்தான் நெருக்கம்.. யார் ஜெயிப்பாங்கன்னு பார்த்துடுவோம்..!இந்தியாவும் சீனாவும் இனி பகையாளிகள் அல்ல, பங்காளிகள்.. டெல்லி வந்த சீன வெளியுறவுத் துறை அமைச்சர் முழக்கம்.. ’இரு வல்லவர்கள்’ ஒன்றிணைந்தால் வல்லரசுக்கு திண்டாட்டம் தான்..!
சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்து, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த சந்திப்பின் போது, இரு…
View More இந்தியாவும் சீனாவும் இனி பகையாளிகள் அல்ல, பங்காளிகள்.. டெல்லி வந்த சீன வெளியுறவுத் துறை அமைச்சர் முழக்கம்.. ’இரு வல்லவர்கள்’ ஒன்றிணைந்தால் வல்லரசுக்கு திண்டாட்டம் தான்..!இனி அமெரிக்கா வேலைக்கு ஆகாது.. பேங்க் ஆஃப் சைனா வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை.. அமெரிக்காவில் செய்த முதலீடுகளை திரும்ப பெறுகிறது சீனா.. இந்தியா, ஐரோப்பிய நாடுகளுடன் சீனா நெருக்கம்..
அமெரிக்க டாலரின் உலகளாவிய ஆதிக்கம் வீழ்ச்சியடைந்து வருவது பற்றியும், அமெரிக்காவின் நிதி மேலாதிக்கத்திலிருந்து உலகம் மாறி வருவது பற்றியும் பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் வோல்ஃப் மற்றும் சந்தை ஆய்வாளர் சீன் ஃபூ ஆகியோர் கூறிய…
View More இனி அமெரிக்கா வேலைக்கு ஆகாது.. பேங்க் ஆஃப் சைனா வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை.. அமெரிக்காவில் செய்த முதலீடுகளை திரும்ப பெறுகிறது சீனா.. இந்தியா, ஐரோப்பிய நாடுகளுடன் சீனா நெருக்கம்..நேற்று சீனாவுடன் பேச்சுவார்த்தை.. இன்று ரஷ்யா செல்கிறார் ஜெய்சங்கர்.. இந்தியா, ரஷ்யா, சீனா மும்மூர்த்திகள் ஒன்று சேர்ந்தால் அமெரிக்க ஆட்டம் குளோஸ்.. டிரம்பு.. உனக்கு இருக்குது ஆப்பு..!
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நேற்று சீன வெளியுறவு துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, இன்று ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். உலகளாவிய வர்த்தக போர்கள் மற்றும் ரஷ்யா-உக்ரைன் மோதல் போன்ற பதற்றமான…
View More நேற்று சீனாவுடன் பேச்சுவார்த்தை.. இன்று ரஷ்யா செல்கிறார் ஜெய்சங்கர்.. இந்தியா, ரஷ்யா, சீனா மும்மூர்த்திகள் ஒன்று சேர்ந்தால் அமெரிக்க ஆட்டம் குளோஸ்.. டிரம்பு.. உனக்கு இருக்குது ஆப்பு..!