ஒரு ஹிட் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கும் அளவிற்கு பெயர் பெற்றது என்றால் அந்தப் பாடல் ‘ஒவ்வொரு பூக்களுமே..‘ பாடல் தான். ஆட்டோகிராப் திரைப்படத்தில் பாடலாசிரியர் பா.விஜய்யின்…
View More என்னய்ய பாட்டுல இப்படி பிழை இருக்கே..! ஹிட் பாடலின் சந்தேகத்தை கருணாநிதிக்குத் தீர்த்து வைத்த வாலி!cheran
ராமராஜனுக்கும் இயக்குநர் சேரனுக்கும் இப்படி ஓர் உறவா? வீடு தேடிச் சென்று பாராட்டிய குணம்!
இன்றும் பொதுவெளிகளில் யாராவது கலர் கலராக ஜொலிக்கும் நிறங்களில் சட்டை அணிந்து சென்றாலோ அல்லது நம்மில் யாராவது கண்ணைப் பறிக்கும் கலர்களில் சட்டை அணிந்தாலோ என்ன ராமராஜன் கலர்ல சட்டை போட்டிருக்க என்ற கிண்டலடிப்பது…
View More ராமராஜனுக்கும் இயக்குநர் சேரனுக்கும் இப்படி ஓர் உறவா? வீடு தேடிச் சென்று பாராட்டிய குணம்!சேரனுக்கும் வைரமுத்துவுக்கும் வந்த சண்டை.. இடையில் கிடாவெட்டி சூப்பர் ஹிட் பாடல் கொடுத்த பா.விஜய்..
இயக்குநர் சேரனின் படங்கள் எப்பவும் ஓர் சமுதாயக் கருத்தையோ அல்லது மனிதனின் ஆழமான உணர்வுகளை சொல்லும் ஒரு ஜனரஞ்சகப் படமாகவோ அல்லது உணர்வினைப் பேசும் படமாகவோ இருக்கும். பாரதி கண்ணம்மா தலித் அரசியலைப் பேசும்…
View More சேரனுக்கும் வைரமுத்துவுக்கும் வந்த சண்டை.. இடையில் கிடாவெட்டி சூப்பர் ஹிட் பாடல் கொடுத்த பா.விஜய்..முக்கிய அரசியல் தலைவர் பயோபிக்-ல் சரத்குமார்… இயக்கும் முக்கிய இயக்குநர்
அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், பல முக்கிய புள்ளிகள் போன்றோரின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுத்துவருவது சமீபத்தில் டிரண்ட் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவின் ஆரம்ப கால கட்டங்களில் ராமாயணம், மஹாபாரதம், சிலப்பதிகாரம் போன்ற…
View More முக்கிய அரசியல் தலைவர் பயோபிக்-ல் சரத்குமார்… இயக்கும் முக்கிய இயக்குநர்தமிழில் நடிச்சது 8 படங்கள்.. முதல் படத்திலேயே கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.. நடிப்பில் பின்னி பெடலெடுக்கும் பத்மப்ரியா!
மற்ற மொழிகளில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்து வெற்றி பெறும் நடிகைகள் பட்டியல் ஏராளம். ஊர்வசி, நயன்தாரா, அசின், அமலாபால், சிம்ரன், ஜோதிகா என இந்த லிஸ்டை அடுக்கிக் கொண்டே போகலாம். அதில் முக்கியமான…
View More தமிழில் நடிச்சது 8 படங்கள்.. முதல் படத்திலேயே கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.. நடிப்பில் பின்னி பெடலெடுக்கும் பத்மப்ரியா!விஜய் படத்தை மிஸ் செய்ததது நான் செய்த மிகப்பெரிய தவறு… இயக்குனர் சேரன்!
வாழ்வியலின் எதார்த்தங்களை திரையில் காட்டியவர் சேரன். அவருக்கு சினிமா மீது ஆசை ஏற்பட காரணமாக இருந்தவர் நடிகர் திலகம். அவர் திரையில் வரும் காட்சிகளும், பேசும் வசனங்களையும் கைதட்டி ரசித்ததோடு மட்டுமல்லாமல், தானும் அப்படி…
View More விஜய் படத்தை மிஸ் செய்ததது நான் செய்த மிகப்பெரிய தவறு… இயக்குனர் சேரன்!