வாய்ப்பு என்பது ஒருமுறைதான் கிட்டும் என்பார்கள். கருப்பு நிறமும், கிடுகிடுவென வளர்ந்த தேகமும், சுருட்டை முடியும் கொண்டு கோலிவுட்டில் கால் பதித்து இன்று மறைந்தாலும் எண்ணற்ற மக்களின் மனதில் நீக்கமற நிறைந்திருப்பவர்தான் கேப்டன் விஜயகாந்த்…
View More “எரிமலை எப்படி பொறுக்கும்..?“ கம்யூனிசவாதியாக தூங்கக் கூட நேரம் இல்லாமல் நடித்த கேப்டன் விஜயகாந்த்.. சப்தமில்லாமல் செஞ்ச சாதனைcaptain vijayakanth
விஜயகாந்தை மறந்து போன சிவாஜி.. இருந்தாலும் கேப்டனின் அந்த மனசு இருக்கே..!
திரைத்துறையில் எத்தனையோ நடிகர் நடிகைகள் பல படங்களில் ஒன்றாகக் சேர்ந்து நடித்து பின் அடுத்த படங்களில் அடுத்த டீமுடன் நடிக்கச் சென்று விடுகின்றனர். இதனால் கலைஞர்களுக்குள் ஆழமான நட்பு பெரும்பாலும் இருக்காது. மேலும் உடன்…
View More விஜயகாந்தை மறந்து போன சிவாஜி.. இருந்தாலும் கேப்டனின் அந்த மனசு இருக்கே..!இப்படி ஒரு சண்டைக்காட்சியா? அதிக ரிஸ்க் எடுத்து மிரள வைத்த கேப்டன்!
தமிழ் சினிமாவில் சண்டைக் காட்சிகள் என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருபவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தான். தான் நடித்த பெரும்பாலான படங்களில் டூப் போடாமல் நடித்து அந்தக் காட்சிகளுக்கு உயிரூட்டியவர். கேப்டன் பிரபாகரன், உளவுத்துறை,…
View More இப்படி ஒரு சண்டைக்காட்சியா? அதிக ரிஸ்க் எடுத்து மிரள வைத்த கேப்டன்!கேப்டன் விஜயகாந்துக்கும் ராமராஜனுக்கும் இப்படி ஓர் உறவா? கேப்டனுக்கே நடிப்பு கற்றுக் கொடுத்த நிகழ்வு!
மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்துக்கும், கிராமத்து நாயகன் ராமராஜனுக்கும் இடையே ஓர் ஒற்றுமை உண்டு. இருவருமே மதுரைக்காரர்கள். ஆனால் திரைத்துறையில் இவர்கள் நடிக்க வந்த காலகட்டங்களில் இருவருக்கும் இடையே இருந்த நட்பு எப்படி உருவானது…
View More கேப்டன் விஜயகாந்துக்கும் ராமராஜனுக்கும் இப்படி ஓர் உறவா? கேப்டனுக்கே நடிப்பு கற்றுக் கொடுத்த நிகழ்வு!மாபெரும் சபைகளில் நீ நடந்தால்.. கேப்டன் விஜயகாந்தை அலங்கரித்த பத்ம பூஷன்!
2024-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் குடியரசு தினத்தினையொட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமா, கலை, சமூகம், மருத்துவம், அறிவியல், விவசாயம், சேவை, அர்ப்பணிப்பு, அரசியல், கல்வி, விளையாட்டு என ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கிய, விளங்குகின்ற இந்தியக்…
View More மாபெரும் சபைகளில் நீ நடந்தால்.. கேப்டன் விஜயகாந்தை அலங்கரித்த பத்ம பூஷன்!கேப்டன் விஜயகாந்துக்கு கல்யாணப் பரிசாக இப்ராஹிம் இராவுத்தர் கொடுத்த பிரம்மாண்டம்.. இப்படி ஒரு நட்பா?
கேப்டன் விஜயகாந்த் – இப்ராஹிம் இராவுத்தர் நட்பை சினிமா உலகம் மட்டுமல்லாது அனைவரும் அறிவர். சிறந்த நண்பர்களாக விளங்கிய இவர்கள் தொழிலிலும் ஒன்றாக இணைந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்தனர். சினிமாவில் எல்லோருக்கும் சில…
View More கேப்டன் விஜயகாந்துக்கு கல்யாணப் பரிசாக இப்ராஹிம் இராவுத்தர் கொடுத்த பிரம்மாண்டம்.. இப்படி ஒரு நட்பா?மொய் விருந்தில் தாலியை வைத்த சின்னக் கவுண்டர்.. ’அந்த வானத்தைப் போல..’ பாடல் உருவான தருணம்!
அதிரடியிலும், ஆக்சனிலும் கலந்து சுழன்றடித்த கேப்டன் விஜயகாந்தின் இமேஜை மாற்றிய படங்கள் இரண்டு. ஒன்று வைதேகி காத்திருந்தாள், மற்றொன்று சின்னக் கவுண்டர். காதலிக்காக உருகித் தவிக்கும் கதாபாத்திரத்தில் வெள்ளைச்சாமியை அடித்துக்கொள்ள இன்னொருவர் பிறந்து தான்…
View More மொய் விருந்தில் தாலியை வைத்த சின்னக் கவுண்டர்.. ’அந்த வானத்தைப் போல..’ பாடல் உருவான தருணம்!படம் ஓடாதுன்னு சொன்ன கேப்டன் விஜயகாந்த்..ஆனாலும் மைல்கல்லாய் அமைந்த சின்னக் கவுண்டர்!
ரஜினிக்கு ஒரு எஜமான போல், கமலுக்கு ஒரு தேவர் மகன் போல், கேப்டன் விஜயகாந்த்துக்கும் ஒரு கிராமத்து பண்ணையாராக, நாட்டாமையாக, பெரிய மனிதராக அமைந்த படம் தான் சின்னக் கவுண்டர். கேப்டன் விஜயகாந்தின் வெற்றிப்…
View More படம் ஓடாதுன்னு சொன்ன கேப்டன் விஜயகாந்த்..ஆனாலும் மைல்கல்லாய் அமைந்த சின்னக் கவுண்டர்!மனைவி பிரேமலதாவிற்கு கேப்டன் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்… இன்றும் பொக்கிஷமாக பாதுகாக்கும் பிரேமலதா!
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் சிறுவயதிலேயே தாயை இழந்தவர். அவர் தனது மனைவி பிரேமலதாவைக் கரம்பிடித்தபின் தாய்க்குத் தாயாகவும், நல்ல மனைவியாகவும் விளங்கினார். விஜயகாந்தின் இறப்பு வரை கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்து வந்தது அனைவருக்குமே தெரிந்த…
View More மனைவி பிரேமலதாவிற்கு கேப்டன் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்… இன்றும் பொக்கிஷமாக பாதுகாக்கும் பிரேமலதா!வாழ்நாள் முழுக்க ஒரு குறையாகவே இருக்கும்.. விஜயகாந்த் நினைவிடத்தில் கண் கலங்கிய கார்த்தி…
2023-ன் கடைசியில் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்திய நிகழ்வு கேப்டன் விஜயகாந்த் மரணம். சாதி, மதம், அரசியல் பார்க்காமல் ஒட்டு மொத்த தமிழகமே உணர்ச்சி மிகுதியால் கண்ணீர் சிந்திய தருணம் அது. அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா,…
View More வாழ்நாள் முழுக்க ஒரு குறையாகவே இருக்கும்.. விஜயகாந்த் நினைவிடத்தில் கண் கலங்கிய கார்த்தி…தாய்ப்பாசம்ன்னா என்னான்னே தெரியாத கேப்டன் விஜயகாந்த்… தாய்க்குத் தாயான பிரேமலதா!
இன்று கோடிக்கணக்கான மக்கள் உள்ளத்தில் பசி என்னும் நோயை அகற்றி தன்னை நாடி வருவோருக்கு தாயைப் போன்று பாசத்தால் அன்னம் புகட்டி அழகு பார்த்தவர் கேப்டன் விஜயகாந்த். அவரின் இந்த கொடைத் தன்மைக்கு சாட்சிதான்…
View More தாய்ப்பாசம்ன்னா என்னான்னே தெரியாத கேப்டன் விஜயகாந்த்… தாய்க்குத் தாயான பிரேமலதா!கேப்டன் கையால புத்தாண்டுக்கு காசு வாங்க முடியல.. நினைவிடத்தில் நடிகர் செய்த செயல்!
இந்த வருட இறுதியில் கேப்டன் விஜயகாந்த் மறைவு செய்தி ஒட்டு மொத்த தமிழகத்தையே உலுக்கிப் போட்டது. ஒவ்வொரு வரும் கேப்டன் விஜயகாந்த் பற்றிய நினைவலைகளை நினைவு கூர்ந்து வருகின்றனர். இதில் குறிப்பிடத் தகுந்தது என்னவென்றால்…
View More கேப்டன் கையால புத்தாண்டுக்கு காசு வாங்க முடியல.. நினைவிடத்தில் நடிகர் செய்த செயல்!