கேப்டன் விஜயகாந்த் அவர்களின் குணங்களை அவர்வாழ்ந்த போது பேசாத நாம் இன்று அவர் மறைந்த பிறகு அவரைப் பற்றி தினந்தோறும் வரும் செய்திகளால் மனுஷன் எப்படி வாழ்ந்திருக்காரு என்று பெருமைப்படும் அளவிற்கு புகழ் சேர்த்திருக்கிறார்.…
View More இவரு போய் என்னோட காலைப் பிடிப்பதா? இயக்குநரிடம் வாக்குவாதம் செய்த விஜயகாந்த்.. இருந்தும் அப்படியே படமாக்கப்பட்ட காட்சி..captain vijayakanth demise
சண்முகப் பாண்டியனோட நடிக்க நான் ரெடி… முதல் ஆளாக வந்த ராகவா லாரன்ஸ்!
கேப்டன் விஜயகாந்த் காலமான சோகம் இன்னும் தமிழக மக்களை கண்ணீர்க் கடலில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது. திரைத்துறையில் கேப்டன் விஜயகாந்த் செய்த உதவிகள் சொல்லி மாளாதது. எத்தனையோ இயக்குநர்களை, தயாரிப்பாளர்களை, நடிகர்களை வளர்த்து விட்ட வள்ளல்.…
View More சண்முகப் பாண்டியனோட நடிக்க நான் ரெடி… முதல் ஆளாக வந்த ராகவா லாரன்ஸ்!வெளிநாட்டு குளிர்பான நிறுவன விளம்பரத்தில் நடிக்க வந்த ஆஃபர் : நெற்றிப் பொட்டில் அடித்தாற் போல நோ சொன்னகேப்டன்
இன்றைக்கு இருக்கும் இளம் தலைமுறை ஹீரோக்கள் பலர் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி பல விளம்பரப் படங்களிலும் நடித்து தங்களுடைய பேங்க் பேலன்ஸை அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர். இது அவர்களது தொழில்தான் என்றாலும் அதிலும் தன்னுடைய…
View More வெளிநாட்டு குளிர்பான நிறுவன விளம்பரத்தில் நடிக்க வந்த ஆஃபர் : நெற்றிப் பொட்டில் அடித்தாற் போல நோ சொன்னகேப்டன்“செல்வாவுக்கு விஜயகாந்த் சார் கடவுள் மாதிரி…“ அஞ்சலி செலுத்திய பின் ரோஜா புகழாரம்
மறைந்த கேப்டன் விஜயகாந்த்துக்கு தினசரி பல்வேறு அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் அவருடைய நினைவிடத்திலும், முக்கிய பிரமுகர்கள் நேரிடையாக சாலிக்கிராமத்தில் உள்ள அவரது இல்லத்திலும் சென்று மனைவி பிரேமலதாவுக்கு ஆறுதல் கூறி…
View More “செல்வாவுக்கு விஜயகாந்த் சார் கடவுள் மாதிரி…“ அஞ்சலி செலுத்திய பின் ரோஜா புகழாரம்கேப்டன் விஜயகாந்த்தைப் பார்த்து அருண் விஜய் எடுத்த அதிரடி முடிவு: மகிழ்ச்சியில் திளைத்த படக்குழு
வாழும் போது கர்ணனாக இருந்தகேப்டன் விஜயகாந்தின் மறைவு ஒவ்வொருவருக்கும் ஒரு பாடமாக இருந்து வருகிறது. அவர் உயிருடன் இருக்கும் போது செய்த நல்ல திட்டங்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவரது புகழை நிலைத்திருக்கச்…
View More கேப்டன் விஜயகாந்த்தைப் பார்த்து அருண் விஜய் எடுத்த அதிரடி முடிவு: மகிழ்ச்சியில் திளைத்த படக்குழுவாழ்நாள் முழுக்க ஒரு குறையாகவே இருக்கும்.. விஜயகாந்த் நினைவிடத்தில் கண் கலங்கிய கார்த்தி…
2023-ன் கடைசியில் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்திய நிகழ்வு கேப்டன் விஜயகாந்த் மரணம். சாதி, மதம், அரசியல் பார்க்காமல் ஒட்டு மொத்த தமிழகமே உணர்ச்சி மிகுதியால் கண்ணீர் சிந்திய தருணம் அது. அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா,…
View More வாழ்நாள் முழுக்க ஒரு குறையாகவே இருக்கும்.. விஜயகாந்த் நினைவிடத்தில் கண் கலங்கிய கார்த்தி…அண்ணே என்ன மன்னிச்சுருணே.. நான் செஞ்சது தப்பு தான்.. கண்ணீர் மல்க கதறிய நடிகர் விஷால்!
தமிழ் சினிமாவில் சிறந்த மனிதனாக வலம் வந்த விஜயகாந்தின் உயிர் காற்றோடு கலந்து விட்டது. 71 வயதில் உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த விஜயகாந்த், மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். சினிமா, அரசியல் என…
View More அண்ணே என்ன மன்னிச்சுருணே.. நான் செஞ்சது தப்பு தான்.. கண்ணீர் மல்க கதறிய நடிகர் விஷால்!