தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் ஒவ்வொரு கட்சியின் பொதுக்கூட்டங்களும் மாநாடுகளும் அவற்றின் பிரம்மாண்டத்திற்காகவும், அங்கு கூடும் கூட்டத்திற்காகவும் விவாதிக்கப்படுவது வழக்கம். ஆனால், அண்மையில் திருச்சியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாபெரும் பொதுக்கூட்டம், அரசியல் நாகரிகத்திற்கும்…
View More நம்ம கூட இருக்குறவங்கள நம்ம பாத்துக்கிட்டா… மேல இருக்குறவன் நம்மள பாத்துப்பான்!.. நேற்றைய திருச்சி முதல்வர் விஜய் கூட்டத்தில் வைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான வாழைமர தோரணங்கள்.. ஒன்று கூட பறிபோகாமல் கூட்டம் முடிந்த பின்னரும் அப்படியே இருந்தது.. இதுவே திமுக, அதிமுக கூட்டம் என்றால் வாழைத்தார்கள் காணாமல் போய்விடும்.. டீசண்ட் அரசியல்ன்னா என்னன்னு தவெககாரங்ககிட்ட கத்துக்கோங்கடா.. அதைவிட்டு சும்மா தற்குறி தற்குறின்னு புலம்பிகிட்டு…