நடிகர் அஜீத் திரை வாழ்க்கையில் அவரது ரசிகர்களை இன்று மட்டுமல்ல, என்றும் குஷிப்படுத்திக் கொண்டிருக்கும் பாடல்கள் இரண்டு. இரண்டுமே அட்டகாசம் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களே. ஒன்று தலபோல வருமா தீம் பாடலும்.. மற்றொன்று தீபாவளி..…
View More தல தீபாவளி.. தல போல வருமா பாட்டு இப்படித்தான் உருவாச்சா? சீக்ரெட் உடைத்த இயக்குநர் சரண்ajith
பூவே உனக்காக படத்துக்கு முன் அஜீத்துக்கு ஹிட் கொடுக்க நினைத்த இயக்குநர் விக்ரமன்.. நழுவிப் போன சூப்பர்ஹிட் படம்
மென்மையான காதல், குடும்பப் படங்களைக் கொடுத்து தியேட்டரில் ரசிகர்களை குடும்பம் குடும்பமாக அழைத்து வந்த பெருமை இயக்குநர் விக்ரமனுக்கு உண்டு. இயக்குநர் பார்த்திபனிடம் புதிய பாதை படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றி பின்னர் புது…
View More பூவே உனக்காக படத்துக்கு முன் அஜீத்துக்கு ஹிட் கொடுக்க நினைத்த இயக்குநர் விக்ரமன்.. நழுவிப் போன சூப்பர்ஹிட் படம்கமல் ஆபிஸில் தயரான தயாரான ‘வில்லன்’, கமலுக்காக எழுதப்பட்ட ‘வரலாறு’ கதை.. இரண்டிலும் அஜீத் இணைந்து வெற்றியைக் கொடுத்த கதை..
நடிகர் அஜீத்துக்கு திரை வாழ்க்கையில் பெரிய வெற்றியைக் கொடுத்த படங்கள் வில்லன் மற்றும் வரலாறு. இந்த இரண்டு படங்களின் இயக்குநரும் கே.எஸ்.ரவிக்குமார் தான். இந்த இரண்டு படங்களிலுமே கமல்ஹாசன் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்றால் வியப்பாக இருக்கிறதா?…
View More கமல் ஆபிஸில் தயரான தயாரான ‘வில்லன்’, கமலுக்காக எழுதப்பட்ட ‘வரலாறு’ கதை.. இரண்டிலும் அஜீத் இணைந்து வெற்றியைக் கொடுத்த கதை..‘விடாமுயற்சி’யில் மகிழ்திருமேனிக்கு முன்னால் வந்த 3 இயக்குநர்கள்..விலகிய காரணம் இதான்..
தற்போது அஜீத் நடிப்பில் உருவாகிவரும் விடாமுயற்சி படத்தின் அடுத்த அப்டேட்டாவது கொடுங்கப்பா என்று ரசிகர்கள் படக்குழு மீது எரிச்சல் அடையத் தொடங்கியிருக்கும் வேளையில், தளபதி விஜய்யோ லியோ, தி கோட் படங்களை முடித்து விட்டு…
View More ‘விடாமுயற்சி’யில் மகிழ்திருமேனிக்கு முன்னால் வந்த 3 இயக்குநர்கள்..விலகிய காரணம் இதான்..விஜய் ரசிகர் அளித்த புகாரால் கதறிய அஜீத் ரசிகர்.. மன்னிப்பு வீடியோ வெளியிட்டதால் சாந்தமான விஜய் ரசிகர்கள்
எம்.ஜி.ஆர்.- சிவாஜி காலந் தொட்டே தமிழ்சினிமாவில் ரசிகர்கள் சண்டை ஓய்ந்த பாடில்லை. எம்.ஜி.ஆர் – சிவாஜிக்கு அடுத்தபடியாக ரஜினி-கமல் ரசிகர்கள் மோதல்.. அடுத்து விஜய்-அஜீத் ரசிகர்கள், அதற்கு அடுத்து விக்ரம்-சூர்யா, தனுஷ்-சிம்பு, தற்போது விஜய்சேதுபதி-சிவகார்த்திகேயன்…
View More விஜய் ரசிகர் அளித்த புகாரால் கதறிய அஜீத் ரசிகர்.. மன்னிப்பு வீடியோ வெளியிட்டதால் சாந்தமான விஜய் ரசிகர்கள்காதல் கோட்டை வெற்றிக்கு கை கொடுத்த நடிகை ஹீரா.. ஒர்க் அவுட் ஆன தயாரிப்பாளரின் தந்திரம்
இதுவரை தமிழ் சினிமாவில் வந்த காதல் திரைப்படங்களை காதல் கோட்டைக்கு முன், காதல் கோட்டை படத்திற்குப் பின் என இருவகைகளாகப் பிரிக்கலாம். காதல் கோட்டைக்கு முன்னர் வந்த திரைப்படங்கள் நாயகன் நாயகி சந்திப்பது, மோதல்…
View More காதல் கோட்டை வெற்றிக்கு கை கொடுத்த நடிகை ஹீரா.. ஒர்க் அவுட் ஆன தயாரிப்பாளரின் தந்திரம்கைகொடுத்த வேஷ்டி விளம்பரம்.. ஆசை நாயகனாக அஜீத் உருவெடுத்ததுது இப்படித்தான்.. வஸந்த் சொன்ன சீக்ரெட்!
அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் அஜீத்-க்கு அவரது திரை வாழ்க்கையில் திருப்புமுனையான படங்கள் இரண்டு. ஒன்று காதல் கோட்டை மற்றொன்று ஆசை. இதில் ஆசை படத்தினை இயக்குநர் வஸந்த் இயக்கியிருந்தார்.…
View More கைகொடுத்த வேஷ்டி விளம்பரம்.. ஆசை நாயகனாக அஜீத் உருவெடுத்ததுது இப்படித்தான்.. வஸந்த் சொன்ன சீக்ரெட்!அஜீத்தின் கண்ணாடியை எடுத்துக் கொண்ட சூரியின் மகன்.. வேதாளம் ஷுட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம்
சிறுத்தை படம் மூலம் தமிழில் அறிமுகமான சிவா அதற்கு முன் தெலுங்கில் இரண்டு படங்களை இயக்கியும், ஒளிப்பதிவாளர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவராகவும் விளங்குகிறார். இவர் சிறுத்தை படத்திற்குப் பின் அஜீத்தை வைத்து வீரம்…
View More அஜீத்தின் கண்ணாடியை எடுத்துக் கொண்ட சூரியின் மகன்.. வேதாளம் ஷுட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம்ஒரே நேரத்தில் வந்த அஜித், விஜய் படங்களின் வாய்ப்பு.. நடிகையின் செலக்ஷன் என்னாவா இருந்திருக்கும்?
இன்று கோலிவுட்டில் இருபெரும் உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜீத். எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமல் இவர்கள் வரிசையில் அடுத்ததாக விஜய் – அஜித் இவர்களின் ஆதிக்கம் தான் அதிகமாக…
View More ஒரே நேரத்தில் வந்த அஜித், விஜய் படங்களின் வாய்ப்பு.. நடிகையின் செலக்ஷன் என்னாவா இருந்திருக்கும்?காதல் கோட்டை படம் இப்படித்தான் உருவாச்சா? அஜீத் சினிமா வாழ்க்கைய மாற்றிய அந்த தருணம்
நடிகர் அஜீத்தின் சினிமா வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க படம் என்று சொன்னால் அது காதல் கோட்டை படம் தான். இந்தப் படத்திற்குப் பின்னரே அஜீத் தமிமிழ சினிமாவின் நட்சத்திர நாயகனாக உயர்ந்தார். 1996-ல் வெளியான இந்தப்படம் …
View More காதல் கோட்டை படம் இப்படித்தான் உருவாச்சா? அஜீத் சினிமா வாழ்க்கைய மாற்றிய அந்த தருணம்அஜீத் பாணியில் ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்த கன்னட நடிகர் சிவராஜ் குமார்.
நடிகர் அஜீத் குமார் தனது கொள்கையில் சரியாக இருப்பார். தனது ரசிகர்களை எப்போதும் எந்த சூழ்நிலையிலும் அவரது புகழுக்காக பயன்படுத்தியதே கிடையாது. மேலும் எனது தொழில் நடிப்பு. ரசியுங்கள், கருத்துக்களைக் கூறுங்கள் என்ற அளவோடு…
View More அஜீத் பாணியில் ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்த கன்னட நடிகர் சிவராஜ் குமார்.ரீ-ரிலீஸ்-ல் கில்லிக்கு போட்டியாக வரப்போகும் அஜீத் படம்.. தல பிறந்தநாளில் காத்திருக்கும் தரமான சம்பவம்
தமிழ் சினிமாவுக்கு சரியான கதைப் பஞ்சம் போல. 20 வருடங்களுக்கு முன்னர் ரிலீஸ் ஆகி மாஸ் ஹிட்டான அல்லது தரமான கதைக்களம் இருந்தும் அந்த சமயத்தில் சரியாகப் போகாத படங்கள் அனைத்தும் ரீ-ரிலீஸ் ஆகி…
View More ரீ-ரிலீஸ்-ல் கில்லிக்கு போட்டியாக வரப்போகும் அஜீத் படம்.. தல பிறந்தநாளில் காத்திருக்கும் தரமான சம்பவம்