ஏஐ என்பது ஒரு கருவி அல்ல; அது ஒரு ஏஜென்ட். அது நம்முடைய கட்டுப்பாட்டில் தற்போது இருந்தாலும், விரைவில் அதனுடைய கட்டுப்பாட்டுக்கு நாம் வந்து விடுவோம் என்றும், அதற்கு மனிதர்கள் அடிமையாகி விடுவார்கள்…
View More ஏஐ என்பது கருவி அல்ல, ஒரு ஏஜண்ட்.. நம்மை அடிமையாக்கிவிடும்: வரலாற்று பேராசிரியர் எச்சரிக்கை..!AI technology
ஏஐ மீது வழக்கு தொடர்ந்த பெற்றோர்கள்.. குழந்தைகளை கெடுப்பதாக குற்றச்சாட்டு..!
அமெரிக்காவில் இரண்டு குழந்தைகள் தங்கள் குழந்தைகளை ஏஐ கெடுப்பதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏஐ டெக்னாலஜி என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டபோதில் போதிலும் சில சமயம் தவறான…
View More ஏஐ மீது வழக்கு தொடர்ந்த பெற்றோர்கள்.. குழந்தைகளை கெடுப்பதாக குற்றச்சாட்டு..!26 வருடங்களுக்கு எலான் மஸ்க் கணித்தது இதுதான்.. இப்போது கணித்தது என்ன தெரியுமா?
இன்று இணையம் தான் முக்கிய ஊடகமாக இருக்கும் நிலையில், எந்த ஊடகமும் இணையத்தின் உதவி இல்லாமல் செயல்பட முடியாது. இதை 26 வருடங்களுக்கு முன்பே பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் கணித்துள்ளார். கடந்த 1998…
View More 26 வருடங்களுக்கு எலான் மஸ்க் கணித்தது இதுதான்.. இப்போது கணித்தது என்ன தெரியுமா?10 வினாடிகளில் லோகோ.. கிரியேட்டர்களுக்கு ஆப்பு வைத்த இணையதளம்..!
ஒரு நிறுவனத்திற்கு லோகோ என்பது மிகவும் முக்கியம் என்பதால், லோகோ கிரியேட்டர்களிடம் நிறுவனத்தை தொடங்கும் நபர்கள் பொறுப்பை ஒப்படைப்பார்கள். அதற்காக ஒரு கட்டணம் வசூலித்து, லோகோ கிரியேட்டர்கள் லோகோவை கிரியேட் செய்து கொடுப்பார்கள்…
View More 10 வினாடிகளில் லோகோ.. கிரியேட்டர்களுக்கு ஆப்பு வைத்த இணையதளம்..!சாட்-ஜிபிடியிடம் கேட்கக் கூடாத கேள்விகள் என்னென்ன தெரியுமா?
ஏஐ டெக்னாலஜியின் சாட்-ஜிபிடியிடம் எந்த கேள்வி வேண்டுமானாலும் கேட்டு அதற்கான பதிலை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சில கேள்விகளை கேட்கக்கூடாது என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எந்த…
View More சாட்-ஜிபிடியிடம் கேட்கக் கூடாத கேள்விகள் என்னென்ன தெரியுமா?கண்டெண்ட் ரீரைட் செய்ய இனி Chatgpt தேவையில்லை. வெறும் Notepad போதும்..!
நாம் எழுதிய கண்டன்ட்டை ரீரைட் செய்யவும் அல்லது வேறொரு எழுதிய கண்டன்ட்டை ரீரைட் செய்து பயன்படுத்தவோ, தற்போது பெரும்பாலான Chatgpt போன்ற ஏஐ டெக்னாலஜியை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் விரைவில் Notepad-ல் இந்த வசதி…
View More கண்டெண்ட் ரீரைட் செய்ய இனி Chatgpt தேவையில்லை. வெறும் Notepad போதும்..!சில நொடிகளில் AI இமேஜ் கிரியேட் செய்யும் புதிய நிறுவனம்.. ஆச்சரிய தகவல்.!
ஏ.ஐ மூலம் இமேஜ் கிரியேட் செய்யும் இணையதளங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தற்போது புதிய இணையதளம் ஒன்று, சில நொடிகளில் நமது எதிர்பார்ப்புக்கேற்ப இமேஜை செய்து கொடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக தகவல்…
View More சில நொடிகளில் AI இமேஜ் கிரியேட் செய்யும் புதிய நிறுவனம்.. ஆச்சரிய தகவல்.!குடும்பத்துடன் டிவி பார்க்கும் போது திடீரென ஆபாச காட்சிகள் .. தடுத்து நிறுத்துகிறது AI..!
குடும்பத்துடன் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது, திரைப்படத்தில் அல்லது வெப் தொடர்களில் திடீரென ஆபாச காட்சிகள் வந்தால், அதை டிவியில் உள்ள ஏ.ஐ. சென்சார் தடுத்து நிறுத்தி மங்கலாக காட்டும் வகையில் தனித்தன்மை…
View More குடும்பத்துடன் டிவி பார்க்கும் போது திடீரென ஆபாச காட்சிகள் .. தடுத்து நிறுத்துகிறது AI..!கூகுளின் 25% கோடிங்கை AI எழுதுகிறது. வீடியோ கிரியேட்டர்களுக்கு உதவும் ஜெமினி..!
கூகுளின் 25% கோடிங்கை AI டெக்னாலஜி தான் எழுதுகிறது என்றும் அதன் பிறகு மென்பொருள் பொறியாளர்களால் சரிபார்க்கப்படுகிறது என்றும் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. AI…
View More கூகுளின் 25% கோடிங்கை AI எழுதுகிறது. வீடியோ கிரியேட்டர்களுக்கு உதவும் ஜெமினி..!80% சாப்ட்வேர் எஞ்சினியர் வேலை காலி.. AI செய்யும் மாயாஜாலம்..!
AI என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காரணமாக உலகம் முழுவதும் 80% சாப்ட்வேர் எஞ்சினியர்கள் வேலை காலியாக வாய்ப்பு இருப்பதாக சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே AI தொழில்நுட்பம் மிக…
View More 80% சாப்ட்வேர் எஞ்சினியர் வேலை காலி.. AI செய்யும் மாயாஜாலம்..!வேலையில் இருந்து விலகியவரை ரூ.22,000 கோடி கொடுத்து மீண்டும் சேர்த்த கூகுள்.. அதுதான் ஏஐ பவர்..!
கூகுள் நிறுவனம் வேலையிலிருந்து வெளியேறியவரை ரூ.22,000 கோடி கொடுத்து மீண்டும் வேலைக்கு சேர்த்துள்ளதாக வெளிவந்த தகவல் உலகம் முழுவதும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2000 ஆம் ஆண்டு கூகுள் மென்பொருள் பொறியாளராக நோம்…
View More வேலையில் இருந்து விலகியவரை ரூ.22,000 கோடி கொடுத்து மீண்டும் சேர்த்த கூகுள்.. அதுதான் ஏஐ பவர்..!ஏஐ மூலம் தான் இனி எல்லாமே.. சினிமா கலைஞர்களுக்கு பாதிப்பா?
ஏ.ஐ. டெக்னாலஜி என்பது கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் புகுந்துவிட்ட நிலையில், சினிமா துறையிலும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், சினிமா கலைஞர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் வேலைக்கு ஆபத்து உள்ளது என்று கூறப்படுவது பரபரப்பை…
View More ஏஐ மூலம் தான் இனி எல்லாமே.. சினிமா கலைஞர்களுக்கு பாதிப்பா?