புரட்டாசி மாதம் தான் நமக்கு நவராத்திரி வரும் என்று தெரியும். ஆனால் இப்போது ஆஷாட நவராத்திரியையும் நாம் கொண்டாடி வருகிறோம். ஆனால் இது வாராஹி அம்மனுக்காகக் கொண்டாடி வருகிறோம். கிராமங்களில் சப்த கன்னியர்களான 7…
View More நாளை வருகிறது ஆஷாட நவராத்திரி…! பகை விலக, விவசாயம் செழிக்க இப்படி வழிபடுங்க..!