பொதுவாகவே வெள்ளிக்கிழமைன்னா எல்லாருக்கும் சந்தோஷம். அதிலும் பெண்களுக்கு அளவுகடந்த விசேஷம். அன்று பெண்கள் கோவில் கோவிலாகச் சென்று வழிபடுவர். அதிலும் ஆடிமாத வெள்ளிக்கிழமைக்கு முதல் நாளே வரவேற்க ஆரம்பிச்சிடுவாங்க. அம்பாளுக்கு விசேஷமான தினம். அம்பாளை…
View More வருகிறது 5 ஆடி வெள்ளிகள்… எவ்ளோ சிறப்புன்னு பாருங்க… மிஸ் பண்ணிடாதீங்க!
