ஆடிக்கிருத்திகையின் சிறப்பு என்ன? எந்த நாளில் எந்நேரம் வருகிறது?

ஆடி மாதத்தின்  சிறப்புகளில் ஒன்று ஆடிக் கிருத்திகை. இது இந்த ஆண்டு எப்போது வருகிறது? எப்படி வழிபடுவதுன்னு பார்ப்போம். அம்பாளோடு இணைந்து முருகப்பெருமானை வழிபடுவதற்கு உரிய அற்புதமான பலனைப் பெற்றுத் தரக்கூடிய நாள் ஆடிக்கிருத்திகை…

View More ஆடிக்கிருத்திகையின் சிறப்பு என்ன? எந்த நாளில் எந்நேரம் வருகிறது?