தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் தலைவர் விஜய் ஏன் அரசியலுக்கு வந்தேன் என்பது குறித்து பேசினார். அதில், “சினிமாவுல நடிச்சோமா நாலு காசு பார்த்தோமான்னு மட்டுந்தான் இருக்க நினைச்சேன். ஆனா என்னை…
View More நான் ஏன் அரசியலுக்கு வந்தேன் தெரியுமா? மாநாட்டு மேடையில் கர்ஜித்த விஜய்…விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு உறுதி மொழி… இதெல்லாம் கவனிச்சீங்களா?
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டிற்கு சரியாக 4.05 மணிக்கு விஜய் வருகை தந்தார். தொண்டர்களும், ரசிகர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து ரேம்ப் வாக் செய்த விஜய் கூடியிருந்த…
View More தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு உறுதி மொழி… இதெல்லாம் கவனிச்சீங்களா?தோளில் தவெக துண்டு.. ராஜ நடை போட்டு மாநாட்டிற்கு மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடங்கியது. விக்கிரவாண்டியில் தற்போது நடைபெற்று வரும் தவெக மாநில மாநாட்டிற்கு தலைவர் விஜய் மாஸ் என்ட்ரி கொடுக்க லட்சக்கணக்கான தொண்டர்களும், ரசிகர்களும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.…
View More தோளில் தவெக துண்டு.. ராஜ நடை போட்டு மாநாட்டிற்கு மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய்சீமான், உதயநிதி முதல் விஜய் சேதுபதி வரை.. கட்சி வேறுபாடின்றி விஜய்க்கு குவியும் வாழ்த்து..
நடிகர் விஜய்யின் ஆரம்பித்துள்ள கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாக உள்ள நிலையில் தமிழகமே அவர் என்ன பேசப் போகிறார் என்பதை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது.…
View More சீமான், உதயநிதி முதல் விஜய் சேதுபதி வரை.. கட்சி வேறுபாடின்றி விஜய்க்கு குவியும் வாழ்த்து..தவெக மாநாட்டில் நிறைவேற்றப் போகும் முக்கிய 19 தீர்மானங்கள்.. இதெல்லாம் லிஸ்ட்லயே இல்லையே..!
அப்படி இப்படி என்று ஒருவழியாக இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாக உள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த மாநாட்டு ஏற்பாட்டு…
View More தவெக மாநாட்டில் நிறைவேற்றப் போகும் முக்கிய 19 தீர்மானங்கள்.. இதெல்லாம் லிஸ்ட்லயே இல்லையே..!அடேங்கப்பா… விஜயின் த வெ க கட்சி கொடியை தாங்கும் 100 அடி கொடி கம்பத்தில் இத்தனை சிறப்பம்சங்களா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக வலம் வருபவர் விஜய். சினிமாவில் புகழின் உச்சியில் இருந்த போதும் மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று விரும்பிய விஜய் அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்தார்.…
View More அடேங்கப்பா… விஜயின் த வெ க கட்சி கொடியை தாங்கும் 100 அடி கொடி கம்பத்தில் இத்தனை சிறப்பம்சங்களா?இதய வாசலை திறந்து வைத்துக் காத்திருக்கிறேன்.. தொண்டர்களுக்கு விஜய் உற்சாகக் கடிதம்..
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று விக்கிரவாண்டியில் நடைபெறுவதையொட்டி தலைவரும், நடிகருமான விஜய் தொண்டர்களுக்கு உற்சாகக் கடிதம் ஒன்றை எழுதி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில், என் நெஞ்சில் குடியிருக்கும்…
View More இதய வாசலை திறந்து வைத்துக் காத்திருக்கிறேன்.. தொண்டர்களுக்கு விஜய் உற்சாகக் கடிதம்..எங்கடா போன…?! நண்பனின் உடலைப் பார்த்து கதறி அழுத புஸ்ஸி ஆனந்த்.. சோகத்தில் தவெக
புதுச்சேரி : தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் சரவணன் நேற்று மாரடைப்பால் காலமானார். நடிகர் விஜய்யின் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநிலச் செயலாளராகப் பதவி வகித்து வந்தார் சரவணன்.…
View More எங்கடா போன…?! நண்பனின் உடலைப் பார்த்து கதறி அழுத புஸ்ஸி ஆனந்த்.. சோகத்தில் தவெகஇனிமேல் இந்த மாதிரி செய்யாதீங்க..! பயிலரங்க மேடையில் தொண்டர்களுக்கு அட்வைஸ் செய்த புஸ்ஸி ஆனந்த்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டுக்கான மேடை அமைக்கும் பணிகள் விக்கிரவாண்டியில் மும்முரமாக நடைபெற்று வரும் வேளையில் மாநாட்டுக் குழுவினை அண்மையில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நியமித்தார். இதில் தொகுதி வாரியாகவும்,…
View More இனிமேல் இந்த மாதிரி செய்யாதீங்க..! பயிலரங்க மேடையில் தொண்டர்களுக்கு அட்வைஸ் செய்த புஸ்ஸி ஆனந்த்முரசொலி செல்வம் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி விஜய் மனைவி சங்கீதா
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகனும், மூத்த பத்திரிகையாளருமான முரசொலி செல்வம் பெங்களூரில் இன்று காலமானார். மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை முரசொலி செல்வம்…
View More முரசொலி செல்வம் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி விஜய் மனைவி சங்கீதாசசிக்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த திரைப்படம்.. எந்தக் கதை தெரியுமா?
பாலா, அமீர் உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவத்தோடு முதன் முதலாக மதுரையைக் கதைக் களமாகக் கொண்டு சுப்ரமணியபுரம் படத்தினை தயாரித்து, இயக்கி, நடித்தார் சசிக்குமார். தமிழ் சினிமாவில் முதன் முதலில் அரிவாள்…
View More சசிக்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த திரைப்படம்.. எந்தக் கதை தெரியுமா?விஜய் நடத்தும் விக்கிரவாண்டி மாநாடு.. தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு 17 நிபந்தனைகளுடன் அனுமதி
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வரும் அக்டோபர் 27ம் தேதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாடு நடைபெறுவது உறுதியாகி உள்ளது. இந்த மாநாட்டை நடத்த, 17 நிபந்தனைகளுடன் நேற்று இரவு…
View More விஜய் நடத்தும் விக்கிரவாண்டி மாநாடு.. தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு 17 நிபந்தனைகளுடன் அனுமதி