தை அமாவாசை இன்று (21.01.2023) கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் விரதம் இருக்கும் முறைகள் பற்றி விரிவாக பார்க்கலாம். அமாவாசை என்பது இயல்பாகவே காலம் கடந்த முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் ஆகும். சூரியனும்,…
View More தை அமாவாசையில் விரதம் இருப்பது எப்படி? யார் விரதம் இருக்கலாம்? என்ன சாப்பிடலாம்?