பெருமாளை மார்கழி மாதத்தில் வழிபடுவது போல புரட்டாசி மாதத்திலும் சிறப்பாக வழிபடுவர். இந்த மாதத்தில் புதனின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் நாம் பெருமாளை வழிபடும்போது நமக்கு எல்லாவித இன்னல்களும் நீங்குகிறது. நமக்கு எல்லாவித நன்மைகளையும்,…
View More இன்று முதல் புரட்டாசி சனிக்கிழமை… தளிகை இடுவது எப்படி?
