சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் சூப்பர்ஹிட் பாடல் ஒன்று உள்ளது. அது எட்டு எட்டா மனுஷன் வாழ்வை புட்டு புட்டு வைக்கும். அது உண்மை தானே. நம் வாழ்க்கையே 8ல்தான் உள்ளது. ‘எட்டு எட்டா மனுஷன் வாழ்வை…
View More திருமணம் செய்யப்போற ஆண்களா? பிடித்தமான வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பது எப்படி?பாட்ஷா
பாட்ஷா படத்தின் வெற்றி.. இவர்தான் முக்கிய காரணம்.. ரஜினி பகிர்ந்த தகவல்..!!
Rajinikanth: கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட ரஜினிகாந்த் அவர்கள் பெங்களூரு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது நாடகங்களில் நடிக்க தொடங்கினார். அதன் பிறகு 1973ல் திரைப்பட கல்லூரியில் சேர்ந்து நடிப்பு பட்டயம் பெற்றார். இதனைத்…
View More பாட்ஷா படத்தின் வெற்றி.. இவர்தான் முக்கிய காரணம்.. ரஜினி பகிர்ந்த தகவல்..!!பாட்ஷா படத்தில் இருந்த குறை.. ரஜினியிடமே சுட்டிக்காட்டிய பிரபல இயக்குனர்.. அடுத்து நடந்தது இதான்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே அவர் தலையை கோதிக் கொண்டு, ஸ்டைலாக நடந்து வருவது தான் முதலில் ஞாபகத்துக்கு வரும். அந்த நடையிலே அவர் காட்டும் மாஸ் என்பது எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத…
View More பாட்ஷா படத்தில் இருந்த குறை.. ரஜினியிடமே சுட்டிக்காட்டிய பிரபல இயக்குனர்.. அடுத்து நடந்தது இதான்..ப வரிசையில் பட்டையைக் கிளப்பிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படங்கள்
‘ப’வரிசையில் அந்தக் காலத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சூப்பர்ஹிட் படங்களாக வந்தன. பாலும் பழமும், படிக்காத மேதை, பார்த்தால் பசி தீரும் என சொல்லிக்கொண்டே போகலாம். அதே போல சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கும் பல…
View More ப வரிசையில் பட்டையைக் கிளப்பிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படங்கள்ரகுவரனின் இறுகிய மனதை இளக வைத்த தல அஜீத்… அப்படி என்ன நடந்தது?
வில்லன் நடிகர்களில் தனி ஸ்டைல் மற்றும் லுக்குடன் இருந்தவர் ரகுவரன். இவரது ஆங்கிலப்புலமை வியக்க வைக்கும். உச்சரிப்பு, நடை, உடை, பாவனைகள் என எல்லாவற்றிலும் தேர்ந்த நடிகராக இருந்தார். ரஜினியுடன் போட்டி போட்டுக் கொண்டு…
View More ரகுவரனின் இறுகிய மனதை இளக வைத்த தல அஜீத்… அப்படி என்ன நடந்தது?