தை மாதத்தில் வரும் முதல் பிரதோஷம்…! கஷ்டங்கள் நீங்க மறந்தும் இருந்து விடாதீர்கள்…!!!

தை பிரதோஷம் இன்று (19.1.2023) அனுசரிக்கப்படுகிறது. தை மாதம் வரும் முதல் பிரதோஷம். அனைத்து சிவாலயங்களிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் ஒரு திருநாள் பிரதோஷம். மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை…

View More தை மாதத்தில் வரும் முதல் பிரதோஷம்…! கஷ்டங்கள் நீங்க மறந்தும் இருந்து விடாதீர்கள்…!!!