ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டுன்னு சொல்வாங்க. அது உண்மைதான். நம் அன்றாட அலுவல்களில் அவசரநிமித்தமாக செய்யும் பல வேலைகளும் சொதப்பி விடுவதுண்டு. இதை நாம் பல முறை அனுபவித்து அல்லல்பட்டிருப்போம். இந்த அவசரத்தால் என்னென்ன விளைவுகள்னு…
View More எங்கும் அவசரம்… எதிலும் அவசரம்… எல்லாம் அவசரம்… வேண்டாமே அவசரம்! நிதானமே நிரந்தரம்!