ஆண்டாளும், மாணிக்கவாசகரும் இறைவனிடம் ஒரே கருத்தை வலியுறுத்தி வேண்டிய பாடல்கள் இவைதான்..!!

நாம் எந்தத் தெய்வத்தை வழிபட்டாலும் சரி..அதை பரம்பரை பரம்பரையாக வழிபட்டு நமக்குக் கிடைக்கக்கூடிய அருள் திறனைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். அதையே மாணிக்கவாசகர் சிவபெருமானிடமும், ஆண்டாள் கண்ணனிடமும் வலியுறுத்தி வேண்டுகின்றனர். இனி அந்த சிறப்பு…

View More ஆண்டாளும், மாணிக்கவாசகரும் இறைவனிடம் ஒரே கருத்தை வலியுறுத்தி வேண்டிய பாடல்கள் இவைதான்..!!