கோவில் என்பது மூர்த்தி, தீர்த்தம், தலம் என்ற மூன்று விஷயத்தால் சிறப்பு பெறுகிறது. மூர்த்தி என்பது மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் தெய்வத்தையும், தலம் என்பது தலவிருட்சத்தையும் (மரம்), தீர்த்தம் என்பது கோவில் குளத்தையும் குறிக்கும். கோவில்…
View More கோவில்களில் தல விருட்சங்கள் அமைக்க என்ன காரணம்? அட இவ்ளோ பலன்களா?