அறுபடை வீடு கொண்ட திருமுருகா…திருமுருகாற்றுப்படைதனிலே வரும் முருகா….!

முருகனின் அறுபடை வீடுகள் அற்புதங்கள் நிறைந்தது.  ஒவ்வொன்றிலும் ஒரு திருவிளையாடல். வேண்டிய மாம்பழத்தைக் கணபதிக்கு அந்த வெள்ளிப்பனித்தலையர் கொடுத்ததற்கு ஆண்டியின் கோலமுற்று மலைமீது நீ அமர்ந்த பழனி ஒரு படைவீடு என சீர்காழி கோவிந்தராஜன்…

View More அறுபடை வீடு கொண்ட திருமுருகா…திருமுருகாற்றுப்படைதனிலே வரும் முருகா….!