சென்னை: சென்னை கிண்டியில் ரேஸ் கிளப்பிற்கு வழங்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்திற்கு வழங்கப்பட்ட குத்தகை உரிமத்தை தமிழக அரசு அண்மையில் ரத்து செய்தது. இதனை எதிர்த்து கிண்டி ரேஸ் கிளப் நிர்வாகம் தரப்பில் சென்னை…
View More சென்னை கிண்டியில் 160 கோடி நிலம்.. ரேஸ் கிளப் நிர்வாகம் அவசர வழக்கு.. அரசுக்கு நோட்டீஸ்சென்னை
ஒக்கியம் மடுவு பாலம் அடியோடு மாறுது.. பள்ளிக்கரணைக்கு குட்நியூஸ்.. சென்னை மெட்ரோ அறிவிப்பு
சென்னை: 2023ம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட மிக்ஜம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் ஒக்கியம் மடுவு பாலத்தின் கீழ் வெள்ளநீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வேளச்சேரி, பள்ளக்கரணை, மடிப்பாக்கம் , பெரும்பாக்கம்,…
View More ஒக்கியம் மடுவு பாலம் அடியோடு மாறுது.. பள்ளிக்கரணைக்கு குட்நியூஸ்.. சென்னை மெட்ரோ அறிவிப்புசென்னையில் வீடுகளின் முன்பு நோ பார்க்கிங் போர்டு இருக்கா… உடனே தூக்குங்க.. ஐகோர்ட் மேஜர் உத்தரவு
சென்னை: சென்னையில் வீடுகளின் முன்பு வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில், நந்தகுமார் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல…
View More சென்னையில் வீடுகளின் முன்பு நோ பார்க்கிங் போர்டு இருக்கா… உடனே தூக்குங்க.. ஐகோர்ட் மேஜர் உத்தரவுசென்னை மக்களே கிராமத்து வாழ்க்கையை அனுபவிக்கத் தயாரா? வரப்போகுது செம்பொழில் கிராமத்து திருவிழா
தினமும் இயந்திரமாய் ஓடிக் கொண்டிருக்கும் சென்னை மக்களுக்கு ஆறுதலுக்கு கிராமத்துப் பக்கம் வர வேண்டும் என்றால் குறைந்தது 50 கி.மீ தள்ளி இருக்கும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களுக்குள் தான் வர வேண்டும். பெரிய…
View More சென்னை மக்களே கிராமத்து வாழ்க்கையை அனுபவிக்கத் தயாரா? வரப்போகுது செம்பொழில் கிராமத்து திருவிழாதங்கம் விலை தாறுமாறாக உயர்வு.. 2 வாரத்தில் நடக்க போகும் பெரிய சம்பவம்
சென்னை: சென்னையில் ஆகஸ்ட் 28ஆம் தேதிக்குப் பின்பு தங்கம் விலை மீண்டும் இன்று உயர்ந்துள்ளது. இனி தங்கம் விலை அடுத்த 2 வாரத்திற்குத் தொடர்ந்து உயர்வுடனே இருக்கும் என கூறுகிறது.சென்னையில் நேற்று 22 கேரட்…
View More தங்கம் விலை தாறுமாறாக உயர்வு.. 2 வாரத்தில் நடக்க போகும் பெரிய சம்பவம்விநாயகர் சதுர்த்தி திருவிழா.. சென்னை சென்ட்ரல்-கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு வரும் செப்டம்பர் 6ம் தேதி சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் விவரங்களை பார்ப்போம். வரும் செப்டம்பர் 8ம் தேதி சனிக்கிழமை அன்று…
View More விநாயகர் சதுர்த்தி திருவிழா.. சென்னை சென்ட்ரல்-கோவை சிறப்பு ரயில் அறிவிப்புசென்னை எஸ்ஆர்எம் கல்லூரியில் அதிகாலையிலேயே குவிக்கப்பட்ட 1000 போலீஸார்.. ஹாஸ்டல்களில் தீவிர சோதனை
சென்னை: சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் அதிகாலையில் கஞ்சா புழக்கம் இருப்பதாக புகார்கள் வந்த நிலையில் அங்கு ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள் ஹாஸ்டலை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த போலீசார்…
View More சென்னை எஸ்ஆர்எம் கல்லூரியில் அதிகாலையிலேயே குவிக்கப்பட்ட 1000 போலீஸார்.. ஹாஸ்டல்களில் தீவிர சோதனைசென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு அக்டோபர் முதல் ரயில் போக்குவரத்து.. ரயில்வே குட்நியூஸ்
சென்னை கடற்கரை – எழும்பூர் இடையிலான 4-வது வழித்தடம் வருகிற அக்டோபர் மாதம் நிறைவடைந்த உடன் வேளச்சேரிக்கு வழக்கம் போல் சென்னை கடற்கரையில் இருந்து சேவை அளிக்கப்படும்’ என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை எழும்பூர்…
View More சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு அக்டோபர் முதல் ரயில் போக்குவரத்து.. ரயில்வே குட்நியூஸ்சிறுவனுக்கு தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்ட விவகாரம்.. சென்னையில் பிரபல மருத்துவமனையின் உரிமம் ரத்து
சென்னை : சிறுவனுக்கு தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்ட விவகாரத்தில் சென்னை ஆதம்பாக்கம் மவுண்ட் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நேரில் சென்று விசாரணை நடத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவமனையின்…
View More சிறுவனுக்கு தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்ட விவகாரம்.. சென்னையில் பிரபல மருத்துவமனையின் உரிமம் ரத்துஆம்ஸ்ட்ராங் வழக்கு குறித்து நெல்சன் திலீப்குமார் மனைவி மோனிஷா பரபரப்பு விளக்கம்
சென்னை: ஆம்ஸ்ட்ராங் வழக்கு தொடர்பாக காவல்துறை விசாரணைக்கு அழைத்து என்றும் ஆனால் மொட்டை கிருஷ்ணனுடன் எந்த பண பரிமாற்றமும் நடைபெறவில்லை என்றும் மோனிஷா நெல்சன் வழக்கறிஞர் மூலம் பொது அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். மேலும் தன்னை…
View More ஆம்ஸ்ட்ராங் வழக்கு குறித்து நெல்சன் திலீப்குமார் மனைவி மோனிஷா பரபரப்பு விளக்கம்ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் கோர்டில் வைத்த உணர்வுபூர்வமான கோரிக்கை.. நீதிபதி போட்ட உத்தரவு
சென்னை: சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை 7 நாட்கள் அமலாகத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி சென்னை முதன்மை…
View More ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் கோர்டில் வைத்த உணர்வுபூர்வமான கோரிக்கை.. நீதிபதி போட்ட உத்தரவுவீட்டில் பிரிட்ஜ் வைத்துள்ளவர்களை அதிர வைத்த சம்பவம்.. சென்னையில் பரபரப்பு
சென்னை: சென்னையில் தூக்கத்தில் குளிர் சாதன பெட்டியில் கை பட்டதால் மின்சாரம் தாக்கி கணவர் உயிரிழந்தார். காப்பற்ற முயன்ற மனைவிக்கும், மகளுக்கும் பாய்ந்த மின்சாரம் பாய்ந்துள்ளது. வீட்டில் பிரிட்ஜ் வைத்துள்ளவர்கள் தயவு செய்து நடந்த…
View More வீட்டில் பிரிட்ஜ் வைத்துள்ளவர்களை அதிர வைத்த சம்பவம்.. சென்னையில் பரபரப்பு