தன்னுடைய பாடல்களை அனுமதி இல்லாமல் திரைப்படங்களில் பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்புவதை பழக்கமாக கொண்டிருக்கிறார் இளையராஜா. அவர் கேட்பது சரிதான் என ஒரு தரப்பினரும், அவர் காசு வாங்கி கொண்டுதானே இசையமைத்தார். சம்பளம்…
View More இளையராஜா பக்கம் நில்லுங்க.. அவர் காசெல்லாம் கேட்கல.. பொங்கிய இயக்குனர்!