Gangers Review: நீண்ட இடைவெளிக்குப்பின் சுந்தர் சி, வடிவேலு கூட்டணியில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் கேங்கர்ஸ். தமிழ் சினிமாவின் தலைவலியாக சில வருடமாக உருவெடுத்து சுற்று சுற்றி வரும் தலைவலியான கேங்ஸ்டர் படங்களுக்கு மத்தியில்…
View More கேங்கர்ஸ் விமர்சனம்: மீண்டும் வொர்க்கவுட் ஆன சுந்தர் சி – வடிவேலு கூட்டணி!கேங்கர்ஸ்
வடிவேலு சினிமாவுல நடிக்காமப் போனதுக்கு காரணம் இதுதானா?… இப்பத்தானே தெரியுது!
ஆரம்பத்தில் ராஜ்கிரண் நடித்த என் ராசாவின் மனசிலே படத்தில் வடிவேலு அறிமுகம் ஆனார். அதன்பிறகு அவர் விஜயகாந்த் நடித்த சின்னக்கவுண்டர் படத்தில் வெளியே தெரிய ஆரம்பித்தார். அவருக்கே உரிய பாடிலாங்குவேஜ், டைமிங் காமெடி இரண்டும்…
View More வடிவேலு சினிமாவுல நடிக்காமப் போனதுக்கு காரணம் இதுதானா?… இப்பத்தானே தெரியுது!நாம புதுசா ஒண்ணை ஓப்பன் பண்ணுவோம்… கேங்கர்ஸ்ல பின்னுறாரே வடிவேலு
சுந்தர்.சி. தயாரித்து இயக்கி நடிக்கும் படம் கேங்கர்ஸ். நகரம், தலைநகரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு வடிவேலுவுடன் இணைந்துள்ளார் சுந்தர்.சி. படம் முழுக்க காமெடி தெறிக்க விடுகிறது. இது டிரெய்லரைப் பார்த்தாலே தெரிகிறது. சி.சத்யா இசை…
View More நாம புதுசா ஒண்ணை ஓப்பன் பண்ணுவோம்… கேங்கர்ஸ்ல பின்னுறாரே வடிவேலுதியேட்டரில் சிரிப்பு வெடி கன்பார்ம்.. மீண்டும் இணையும் கைப்புள்ள வடிவேலு- சுந்தர் சி கூட்டணி
தமிழ் சினிமாவில் கலகல காமெடிப் படங்களை எடுப்பதில் கைதேர்ந்தவர் இயக்குநர் சுந்தர் சி. உள்ளத்தை அள்ளித்தா படம் முதல் கடைசியாக வெளியான அரண்மனை 4 படம் வரை இவரது படங்களில் காமெடிக்குப் பஞ்சம் இருக்காது.…
View More தியேட்டரில் சிரிப்பு வெடி கன்பார்ம்.. மீண்டும் இணையும் கைப்புள்ள வடிவேலு- சுந்தர் சி கூட்டணி