கவுண்டமணி மனைவி மறைவு… விஜய், செந்தில் உள்பட நடிகர்கள் இரங்கல்

தமிழ்த்திரை உலகில் நடிகர் கவுண்டமணி தனக்கென ஒரு நகைச்சுவை பாணியைக் கொண்டு தனி சாம்ராஜ்யம் நடத்தினார். இவர் நடித்த படங்கள் எல்லாமே சூப்பர்ஹிட்தான். அதுவும் செந்திலுடன் இணைந்து விட்டால் கேட்கவே வேணாம். அவர் பெரும்பாலும்…

View More கவுண்டமணி மனைவி மறைவு… விஜய், செந்தில் உள்பட நடிகர்கள் இரங்கல்